Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Number

வாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்லை!

வாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்லை! வாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்லை! இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகி ன்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி (more…)

மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…!

ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபை ல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும் பொழு து அந்த மொபைல் நம்பர் நண்பர்க ளுக்குத்தெரியாமல்  மறைப்பதற்கா ன இந்த டெக்னிக் (Mobile Number Hiding Technical)  இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை. அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனு க்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உ ங்களுடைய (more…)

பங்குச் சந்தையில் போலி புரோக்கர்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள். ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவண ங்கள் என வியாபார ரீதி யாகக் கொடு க்க வேண்டிய எதையுமே உங்களுக்கு த் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற் றையும் துண்டுக்காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள். டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட் ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலி ல் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தி யாசப்படும். கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டு கொள் ளவே மாட்டார்கள். எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பண (more…)

சீரியல் நம்பர் கவனம்

உங்களுடைய கம்ப்யூட்டரின் சீரியல் நம்பரைக் கவனித்திருக் கிறீர் களா! அல்லது உங்களிடம் இருக்கும் டிவி, டிவிடி பிளே யர் போன்ற டிஜிட்டல் சாதன ங்களின் சீரியல் நம்பரைக் கவனித்திருக்கிறீர்களா! இல் லை என்றால் கவனி யுங்கள். இந்த சீரியல் நம்பர்கள் சாத னங்களைத் தயாரிக்கும் நிறு வனங்களுக்கு ஸ்டாக் நிலை யை அறியப் பயன் படுகிறது என்றாலும் பல வேளைகளில் அதனைப் பயன்படுத்து வோ ருக்கும் தயாரித்த வருக்கும் சில பிரச்னை களைத் தெளிவாக அறிய அது பயன்படுகிறது. தொழில் நுட்ப ரீதியாக (more…)

மோட்டார் வாகனப் பதிவு சட்டம்

ஒரு வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப் பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து நம்மை வெளியேற்றி விட லாம். ஹைவே டிபார்ட் மென்ட்டோ அல் லது அரசுத் துறையோ ‘இது புறம் போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை இடித்துவிட்டுக்கூட போ கலாம். இதே போன்ற பிரச்னை கள்தான் வாகனம் வாங்கும்போதும் ஏற்படும். ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்... ‘‘சார், நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங் கினேன். 18 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, அட் வான்ஸாக பத்தாயிரம் கொடு த்தேன். அந்த வாகனத்தின் ஆர்.சி.புத் தகம் ஃபைனான்ஸ் கம்பெனி யில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபா யைக் கொடுப்பதாகப் பேசி னோம். மூன்று மாதம் ஆகியும் ஆர்.சி. புத்தகம் தரவில்லை

வேர்டில் கோடுகளுக்கான எண்கள்

வேர்ட் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில், அதன் வரிகளுக்கு எண்களை அமைக்க முடியும். அவ்வாறு அமைக்கா விட் டாலும், வேர்ட் ஆவணத்தின் வரி எண்களைக் கீழாகக் காட்டும். பக்க எண், பிரிவு எண், மொத்தப் பக்கத்தில் கர்சர் இருக்கும் பக்க எண், அடுத்து வரி எண், கேரக்டர் எண் என வரிசை யாகக் காட்டப்படும். பலர் இந்த வரி எண்கள் குறித்து கவலைப் படுவதோ, பயன்படுத்துவதோ இல்லை. எப்போதும் பத்திகள், பிரிவுகள், பக்கங்கள் என்றே பார்க்கிறோம். ஆனால் வேர்ட் பக்க எண்கள் மற்றும் வரிகளைச் சுட்டிக் காட்டிச் செல்லும் வசதியைக் கொண்டுள்ளது. நாம் ஒரு குறிப்பிட்ட பக்கம் மற்றும் வரிக்கு செல்லும் வசதி வேர்டில் தரப்பட்டுள்ளது. டாகுமெண்ட்டினைத் திறந்து எப்5 ஐ அழுத்துங்கள். Go To What என்ற பிரிவில் Line என்பதனைத் (more…)

வேறு செல்போன் சேவைக்கு மாறும் வசதி

செல்போன் எண்ணை மாற் றாமலே வேறு சேவை நிறுவன த்தை மாற்றிக் கொள்ளும் வசதியை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்தார். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப் பட்ட இத்திட்டம் இன்று தொட ங்கி வைக்கப்பட்டதைத் தொடர் ந்து, இச்சேவை நாடு முழு வதும் அமலானது. ஏற்கனவே சேவை பெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதும் இல்லாத வாடிக்கையாளர் தனது செ‌ல்போ‌ன் இணைப்பை வேறு நிறுவனத் துக்கு மாற்றிக் கொள்ளலாம். இ‌ந்த வச‌தியை பெற‌ விரு‌ம்புவோ‌ர் த‌ங்களது செ‌ல்போ‌னி‌ல் இரு‌ந்து 'PORT' எ‌ன்ற ஆ‌ங்‌கில வா‌ர்‌த்தையையு‌ம் செ‌ல்போ‌ன் எ‌ண்ணையு‌ம் டை‌ப் செ‌ய்து 1900 எ‌ன்ற எ‌ண்‌‌ணி‌ற்கு எ‌ஸ்.எ‌ம். எ‌‌ஸ் அனு‌ப்‌பினா‌ல் (more…)

எண்களை எழுத்தில் மாற்ற …

உங்கள் ஒர்க் ஷீட்டில் பல செல்களில் டேட்டா மதிப்புகள் எண்களில் தரப்பட்டுள்ளன. நீங்கள் இதனை எழுத்துக்களில் டெக்ஸ்ட்டாக மாற்ற எண்ணுகிறீர்கள். எப்படி இந்த மாற்றத் தினை ஏற்படுத்துவது என்று பார்ப்போம். இதற்குப் பல வழிகள் உள்ளன. 1. முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும். 2. Format மெனுவில் இருந்து Cells என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar