Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nurse

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க - விழிப்புணர்வு பதிவு பல சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பலவீனப்படுத்தும். இன்றைய காலக்கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெரிவதில்லை. குறிப்பாக மருந்து விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொதுவாக சில மருந்து வாங்கும்போது ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவிலிருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும் மரந்து இடம் பெற்றிருக்கும். ஏனைய ப்ளாக்குகள் எம்ப்டியாக இருக்கும். இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த அமைப்பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன. சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும்கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மருந்துதான் என்ற போதும், ஒ

உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு

உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... இன்றைய காலக்கட்ட‍த்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால் (more…)

குறைந்த செலவிலான மருத்துவப் படிப்பு – சீனாவை நோக்கி இந்திய மாணவர்கள்

  இந்தியாவில், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது செலவு கூடிய விஷயம் என்ற நிலையில், இந்திய மாணவர்கள் சீனாவை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது. இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற, சில மாநி லங்களில் மதிப்பெண் முறையும், பல இடங்களில் நுழைவுத்தேர்வு ம் பின்பற்றப்படுகின்றன. இவைகளில் வெற்றிபெற முடியாத மாண வர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால், அங்கே ஆகும் செலவு பலரையும் பின் வாங்க வைத்துவிடுகிறது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவையும் கைவிட முடியாமல், செலவையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இந்திய மாணவ ர்களுக்கான ஒரு சிறந்த இலக்காக அண்டை நாடான சீனா உருவெ டுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க, கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற வகையில், சுமார் 45முதல் 75 லட்சம்வரை செலவாகிறது. ஆனால் சீனாவி லோ, ஒரு அரசு

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில (more…)

தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வய து வரை எந்த பாதிப்பு மில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கு ம், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் (more…)

சினிமா மோகம்!: டாக்டரிடம் கற்பை பறிகொடுத்த நர்சுகள்!

எத்தனை முறை... எத்தனை பேர் எச்சரித்தாலும் சினிமா மோக த்தில் கற்பை பறிகொடுத்து கண்ணீர் வடிக் கும் பெண்களின் எண்ணிக் கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. கட ந்த சில மாதங் களுக்கு முன் சினிமா மோக த்தால் சென் னைக்கு வந்த பள்ளி மாணவிகள், காமுகர் களி டம் சிக்கி சீரழிந்த சம்பவம் நடந்தேறி யது. அதற்குப் பிறகும் அது போன்ற சம்பவ ங்கள் தொடர்ந்து கொண்டிரு க்கின்றன என்பதற்கு உதாரணமாக (more…)

இரத்த அழுத்தத்தால் . . .

ஆண்டுதோறும் பெண்களின் மரணத்திற்கு சுமார் 51 விழுக்காடும், ஆண்களின் மரணத்திற்கு 37 விழுக்காடும் காரணமாக இருப்பது மிகை இரத்த அழுத்தம். இதிலிருந்தே இந்த நோயின் கொடுமை என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம். இதை ஹைஃபர் டென்ஷன், இரத்தக் கொதிப்பு என்றெல்லாம் கூறுகிறார்கள். இரத்தம் இதயத்திற்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிரு‌ந்து வெளியேறும் போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும் இரத்த நாளங்கள் வழியாக வெளியேறும். இதற்கு இரத்த அழுத்தம் என்று பெயர். இரத்தம் வழியாக ஆக்சிஜனை செல்களுக்குக் கடத்துவதற்கு இரத்த அழுத்தம் முக்கியமானது. உடலின் உறுப்புகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்து வேலை செய்யும்போது இரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். ஆனால், அவற்றுக்கு இடையே சமச்சீரின்மை தோன்றும் போது இரத்த அழுத்தம் வந்துவிடும். ஏற்படும் மாற்றங்கள்! ஒருவருடைய எடை மற்றும் இரத்த அழுத்தத்தைப் பொறுத்து இதய

பேரிச்சம் பழமும் இரத்த விருத்தியும்

பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது. பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு. தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும். உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும். பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. இரும்புச் சத