Sunday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nuts

நட்ஸ்களை மாலையில் கொறித்து சாப்பிட்டு வந்தால்

நட்ஸ்களை மாலையில் கொறித்து சாப்பிட்டு வந்தால் நட்ஸ்களை மாலையில் கொறித்து சாப்பிட்டு வந்தால் எல்லா வகையான நட்ஸ்களும் நமக்கு தேவையான ஆரோக்கியமான‌, (more…)

அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால். . .

அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால். . . உடலுக்கு வலிமை, வீரியம் தரும் ஒப்ப‍ற்ற‍ பருப்பு இந்த பாதாம் பருப்பு. மேலும் இதில் (more…)

தினமும் மாலை 4 மணிக்கு நட்ஸ்-களை கொறித்து சாப்பிட்டு வந்தால்

தினமும் மாலை 4 மணிக்கு நட்ஸ் (NUTS)-களை கொறித்து சாப்பிட்டு வந்தால்... இன்றை காலக்கட்ட‍த்தில் தரமற்ற‍ உணவு வகைகளை ஸ்நாக்ஸ் என்றும் (more…)

எதை எப்படி வாய்க்கு ருசியாக சாப்பிடலாம்?

1. வெஜிடேரியன்களை மூன்று விதமாகப் பிரிப்பார்கள். லாக்டோ ஓவோ வெஜிடேரியன்கள் (Lacto-ovo-vegetarian)... இவர்கள் சிக்கன், மட்டன், மீன் எல்லாம் சாப்பிட மாட்டார்கள். ஆனால்... முட்டையும் பாலும் சேர்த்துக் கொள்வார்கள். லாக்டோ வெஜிடேரியன்கள் (Lacto vegetarian)... இவர்கள் இறைச்சிக்கும் முட்டைக்கும் நோ சொல்வார்கள். ஆனால், பால் மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். வேகன்ஸ் (Vegans)... இவர்கள் அக்மார்க் வெஜிடேரியன்கள். 3. லெகூம்ஸ் (Legumes) சாப்பி டலாம். 'அதென்னடா லெகூம் ஸ்?' என குழம்ப வேண்டாம். உல ர்ந்த பீன்ஸ் பருப்புகளைத் தான் அப்படி அழைக்கிறார்கள். மிகவும் ஆரோக்கியமான சைவ உணவு இது.2. வெஜிடே ரியன்க ளின் உணவு, முழு தானி யங்கள், காய் கறிகள், பழங்கள், விதைகள், உல ர் பருப்புகள் (Nuts) எனும் வரி சையில் இருக்க வேண்டும். அதா வது தானியம் அதிகம், நட்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி எனும் வரி சையில். 4. ஒவ்வொரு கலர் காய்கற