Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Obesity

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக ந‌மது வீட்டில் உள்ள சமையலறையே சின்ன மருத்துவ மனை என்றுகூட சொல்ல‌லாம். அந்த சிறு மருத்துவ மனையில் தான் மேற்சொன்ன உடல்பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெற எளிய வழியினை இங்கு காண்போம். இந்த பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. தினந்தோறும் பனங்கற்கண்டுடன் சில பூண்டுப் பற்களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் மேற்சொன்ன‍ உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து நிரந்தரமாக‌ விடுபட்டு அழகான ஆரோக்கியமான உடலை பெறலாம். குறிப்பு - 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்ட நப‌ர்களுக்கு தினமும் 3 பூண்டுப்
அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே இன்றைய இளம் பெண்களின் உடலும் முகமும் என்னதான் அழகாக இருந்தாலும், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்களின் உடல் எடை சிறிது அதிகரித்தாலும் உடனே உடல் எடையை குறைக்க வேண்டி கிடப்பார்கள். இவ்வாறு உடல் எடையைக் குறைக்க அவர்கள் பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். #பெண்கள், #இளம்பெண், #உடற்பயிற்சி, #உணவு_கட்டுப்பாடு, #டீன்ஏஜ், #பருவம், #பருவப்பெண், #முயற்சி, #உடல்_எடை, #எடை, #குண்டு, #அழகு, #ஆரோக்கி
பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் இன்றைய வளர்ந்து வரும் மருத்துவ அறிவியலால், எத்தனையோ நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து அதனை உரிய மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த நோய்கள் வருவதற்கு முன்பே அதனை தடுத்து, ஆரோக்கியத்தை பேண முடியும். ஒவ்வொரு பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாக இருப்பது, முகத்தில் பருக்கள் மற்றும் ரோமம் வளர்வது, மாதவிடாய் சுழற்சி ஒரு ஆண்டிற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான முறையில் வருவது அல்லது வராமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, இடுப்பின் அளவு மட்டும் அதிகரிப்பது உள்ளிட்டவை 18 வயதிற்குள் ஏற்பட்டால் இவர்களுக்கு கருப்பையில் நீர்க் கட்டிகள் (Uterine Cysts) வரும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். இவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதுடன்,
வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிருங்கள் – எச்சரிக்கை

வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிருங்கள் – எச்சரிக்கை

வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிருங்கள் - எச்சரிக்கை முக்கனிகளில் ஒன்றாக கருதப்படுவதும், ஏழைகளக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய பழமாக விளங்குவது இந்த வாழைப்பழம் தான். நாம் விரும்பி சாப்பிடும் வாழைப்பழத்தில் பிரக்டாஸ் என்ற சர்க்கரை சத்து நமது உடலில் அப்படியே தங்கி, விரைவில் கொழுப்பாக மாறுகிறது. கொழுப்பு அதிகரிப்பால் உடல் எடை அதீதமாகக் கூடும். ஆகவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். #வாழைப்பழம், #வாழை, #பனானா, #சர்க்கரை, #பிரக்டாஸ், #கொழுப்பு, #உடல்_எடை, #குண்டு, #விதை2விருட்சம், #Banana_Fruit, #Banana, #Sugar, #Fructose, #Cholesterol, #Fat, #Body_Weight, #Obesity, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree
நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு

நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு

நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு விசேஷ நாட்களில் சாப்பிடும் பாதாம் பருப்பு, இன்றைய நவீன உலகில் பாதாம் பருப்பு சாப்பிடுவது என்பது ஃபேஷனாக மாறி வருகிறது. என்னதான் ப‌லன்களையும் ஆரோக்கியத்தையும் பாதாம் பருப்பு அள்ளித்தந்தாலும் சிலருக்கு அது கெடுதல் செய்யவும் செய்கிறது. அதுகுறித்து இங்கு காண்போம். அதிக அல்ல‍து குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள் (High or Low BP Patents)சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள் (Kidney Disease Patients)அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள் (Indigestion)குண்டானவர்கள், உடல் பருமன் உடையவர்கள் (Obesity) Blood Pressure, BP, High, Low, Kidney, Disease, Patients, Indigestion, Obesity, இரத்த அழுத்த நோயாளி, சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள், அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள், குண்டானவர்கள், உடல் பருமன், விதை2விருட்சம், பாதாம், பாதாம் பருப்பு, பரு
குண்டு பெண்கள், வெல்லம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

குண்டு பெண்கள், வெல்லம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

குண்டு பெண்கள், வெல்லம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வெல்லம் கரும்பு சாற்றில் இருந்து எடுக்கப்படுவதால் கரும்பின் சுவை அப்படி இருக்கிறது. இதை ஒரு இயற்கையாக கிடைக்க கூடிய இனிப்பாகும், கரும்புகளை சக்கையாக பிழிந்து எடுக்கப்படும் கரும்பு சாறு நன்றாக வேகவைக்கப்பட்டு, பின் குளிர்விக்கப்பட்டு, உருண்டை வடிவில் பின் உருவாக்கபடுகிறது. இதில் 50% சுக்ரோஸ், 20% ஈரப்பதம், 20% சர்க்கரைகள் போன்ற‌ சத்துக்கள் இருக்கிறது. ஆகவே குண்டானவர்கள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த வெல்லத்தை அடிக்க‌டி சப்பிட்டு வந்தால் உடை எடையை கணிசமாக குறைக்கலாம். வெல்லம், நிறைவான ஊட்டச்சத்துக்களை தன்ன‍கத்தே அடக்கி இருப்பதால் அது உணவை எளிதாக செரிமானம் செய்கிறது. அதே நேரத்தில், அது இரத்தத்தை சுத்தமாக்கவும் செய்கிறது மற்றும் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி விடுகிறது. இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறைந்து தே

ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும்

ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும். ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும். காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு அல்லது மிகவும் (more…)

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது – ஒரு பார்வை

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை வ‌ளர்ந்துவரும் நாகரீக உலகில் இன்றுமனிதர்களுக்கு பலவித புதுப்புது (more…)

அப்படி இருக்கலாமா? சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..?

அப்படி இருக்கலாமா? சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..? அப்படி இருக்கலாமா? சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..? 48 மணி நேரத்துக்குமேல் உணவு உண்ணாமல் இருந்தால் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?   காற்று, நீர், உணவு, இவை மூன்றும் உயிர் வாழ மிகவும் அவசியம். காற்றில்லாமல் சில (more…)

தினமும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதும்

தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதும் நமது முன்னோர்களால் கண்டறியப்பட்டு இயற்கை தந்தருளிய மூலிகைகள் மூலம் (more…)

தினமும் ராத்திரி கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்துவிட்டு படுக்க‍ச் சென்றால்

தினமும் ராத்திரி  கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ்  குடித்துவிட்டு  படுக்க‍ச் சென்றால்...  தினமும் ராத்திரி  கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ்  குடித்துவிட்டு  படுக்க‍ச் சென்றால்...  கிரேப் என்று ஆங்கிலத்தில் அழைக்க‍ப்படும் திராட்சை பழத்தின் சாற்றில் மருத்துவ குணம் உண்டு. அந்த (more…)

ஒரு மனிதனுக்கு எந்தெந்த வயதில் உடல் எடை அதிகரித்து குண்டாகின்றது ?

ஒரு மனிதனுக்கு எந்தெந்த வயதில் உடல் எடை அதிகரித்து குண்டாகிறது ? ஒரு மனிதனுக்கு எந்தெந்த வயதில் உடல் எடை அதிகரித்து குண்டாகின்றது? ஒரு மனிதன் எந்தெந்த வயதில் அவனது உடல் எடை அதிகரித்து குண்டாகி விடுகிறது என்பதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar