ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
ஆதார் அடையாள அட்டை - மத்திய அரசின் சதியா?
ஆதார்... உரிமைகள் உறிஞ்சும் 'அட்டை'!
பாரதி தம்பி
ஆதார் என்பது அடையாள அட்டை அல்ல; அது வெறும் குறியீட்டு எண் மட்டுமேயய என்கிறார் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா. ''அதைத் தான் நாங்களும் சொல்கி றோம். அது அடையாள அட்டை இல் லை. ஆதார் என்பது ஓர் ஆள் காட்டிக் கணக்கெடுப்பு. அரசியல் சட்டத்துக்கே விரோதமானது, என்கிறார்கள் மனித உரிமை ஆர் வலர்கள். நாடு முழுவதும் 'பயோ மெட்ரிக் அடையாள அட்டை’ என ப்படும் ஆதார் அட்டைகுறித்துக் கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 24 கோடிப் பேருக்கு இந்த அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், (more…)