Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Office

சிறப்பான சேமிப்புத் திட்ட‍ங்கள் நம்ம ஊர் தபால் நிலையத்தில் – நீங்களறியா அரிய நிதித் தகவல்கள் – விடியோ

சிறப்பான சேமிப்புத் திட்ட‍ங்கள் நம்ம ஊர் தபால் நிலையத்தில்... - நீங்களறியா அரிய நிதித் தகவல்கள்- விடியோ (Effective Saving Schemes in Indian Post Offices - Rare and Useful Information for you - Video) மக்களுக்கு பயன்படும் பல்வேறு சிறப்பாக‌ சேமிப்புத் திட்டங்களை (more…)

அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . .

அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . . அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . . இந்த உலகில் வாழ்வில் வெற்றி பெற, நிறைந்திருக்கும் போட்டிகளையும் சவால்களையும் (more…)

போட்டோக்களை ரீசைஸ் செய்ய இனி சாஃப்ட்வர்கள் தேவையில்லை

நவீன உலகத்தில் வீட்டுக்கு ஒரு கேமரா இருக்கின்றது என்பதுதான் உண்மை முன்பெல்லாம் போட் டோ எடுக்க வேண்டுமானால் ஸ்டூடியோவை தேடிச் செல்ல வேண்டும். உங்களுக்கு மிகவும் பிடித் தவர் களை எதிர்பாராத இடத்தில் சந்திப் பீர்கள் அவர்கள் கூட ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை இருக்கும் ஆனா ல் அந்த ஊரிலேயே ஸ்டூடியோ இருக் காது இப்போது அந்த கவலை இல்லை உங்கள் போனில் இருக்கும் கேமராவில் உடனே போட் டோ எடுத்து விடுவீர்கள் அவ்வாறு நாம் நவீன கேமராவினை பயன்படுத்தி எடுத்த போட்டோக்கள் சேமிப்ப தற்கு அதிக மெமரி தேவைப்படும் அதன் சைஸ் அதிகமாக இருப்ப தால் இந்தப்பிரச் சினை ஏற்படுகின்றது இதனை resize software பயன்படுத்தி இலகு வாக மாற்றிக் கொள்ளலாம் இந்த வசதி எல்லோரிடமும் இருந் தாலும் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை அதற்காகத்தான் எந்த ஒரு (more…)

காகிதங்கள் இல்லாத அலுவலங்கள்

பேப்பர்லெஸ் ஆபீஸ் - அதாவது, காகிதங்களே இல்லாத அலுவ லகம் என்பது இன்றைய அலுவலக நடை முறையாக மாறி வருகிறது. தனியார் அலுவலகங்கள் மட்டுமின் றி, அரசு அலுவல கங்களும் இவ்வாறு மாறுவதற்கான முயற்சிகளை எடு த்து வருகின்றன. இது சாத்தியமா? இதனால் நன்மைகள் என்ன? பார் ப்போமா! எல்லா அலுவலகங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுவது காகிதங்கள்தான். ஆயிரக்கணக் கான கோப்புகள் குவிந்து காண ப்படும். இவை தவிர, புத்தக ங்கள், பத்திரிகைகள், கையெழு த்து பிரதிகள் எனவும் நிறைந்து கிடக்கும். இவற்றின் ஊடே அமர்ந்து, பதுங்கி, மறைந்து இருப்பது போல பணியாற்றுகிற அலுவலர் களை வெளியே (more…)

MS-வேர்ட் டிப்ஸ்

டாகுமெண்ட்டில் எழுத்தைப் பதிக்க நீங்கள் தயாரித்த டாகுமெண்ட் ஒன் றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொ ள்ள விரும்பினால், டாகுமெண்ட் டில் உள்ள எழுத்து வகையினை, வேறு ஒரு கம்ப்யூட்டரில், மற்றவர் களால் பயன்படுத்தப்பட நீங்கள் விரும்பினால், டாகுமெண்ட்டில் அவற்றைப் பதிக்க வேண்டும். இத னை ஆங்கிலத்தில் embed என்று சொல்வார்கள். நாம் உருவாக்கிய டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வகை, இன்னொரு கம்ப்யூ ட்டரில் இல்லை என்றால், விண் டோஸ் அதற்கு இணையாக உள்ள வேறு ஒரு எழுத்தினைப் பயன்படுத்தும். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த தாக்கத்தினை டாகு மெண்ட் ஏற்படுத்தாது. இதற்கான தீர்வு டாகுமெண்ட்டில் அவற் றைப் பதிப்பதே. எப்படி இதனை மேற்கொள்ளலாம் என்று பார்க் கலாம். வேர்ட் 2007க்கு முந்தைய வேர்ட் புரோகிராமினை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், கீழே (more…)

ஆட்டோ ரெகவர்: ஆபீஸ் தொகுப்புகளில்…

எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்பு களில், சிறந்த ஒரு குறிப்பி டத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பி ட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமை க்கப்படும் டேட்டா வினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய் தி டலாம். இதனால், பவர் இல் லாமல் போகும் காலத் தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடை வெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். அனைத்து ஆபீஸ் 2007 அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், இந்த கால இடை வெளி, மாறா நிலையில் 10 நிமிடங்களாக (more…)

விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம் – பரபரப்பு தகவல்

சர்வதேச நாடுகள் பற்றி பல பரபரப்பான தகவல்களை வெளி யிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் தகவல் திரட்டிகள் அட ங்கிய ஆவண ங்கள் வைக்கப்ப ட்டு ள்ள இடம் பற்றி தற்போது தகவ ல்கள் வெளி வந்துள்ளன. சுவீட னின் ஸ்டாக்ஹோம் என்ற இடத் தில் பூமிக்கு அடியில் 100 அடி ஆழத் தில் பையனென் என்ற தகவல் மையம் அமைந்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட் மாதிரியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ் இணை யதளத்தின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் மையத்தில் உள்ள (more…)

மேற்கு வங்கத்தில் மார்க்., கம்யூ., ஆபீஸ் தகர்ப்பு; கண்ணிவெடி வைத்தவர்கள் மாவோ.,க்களா ?

மேற்குவங்கத்தில் மார்க்., கம்யூ., அலுவலகம் தீ வைத்தும், சுய நல உதவிக்குழு கட்டடம் கண்ணி வெடி வைத்தும் தகர்க்கப் பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது. இந்த சதிச் செயலில் ஈடுபட்டது மாவோ யிஸ்ட் நக்சல்களாக இருக்கலாம் என சந்தே கிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசில் கூட்டணியில் அங்கம் பெற்றுளர்ள மம்தாபானர்ஜி தலைமை யிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 2 நாள் தெருமுனை பிரசாரம் மற்றும் (more…)

பயப்படுவது ஏன்?

ஒரு சிலர் ஒரு சில விஷயங்களைப் பார்த்து பயப்படுவார்கள். அதில் கரப்பான் பூச்சி முதல், கடற்கரை, உயர்ந்த மலை, மிகப்பெரிய மேம்பாலங்கள் என பெரும் பட்டியலே இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தைப் பார்த்து தனியாக பயப்படுவது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களைப் பார்த்தே பயப்படுவது தான் கவலைக்குரிய விஷயாமாகிறது. அதைத்தான் சமூக அச்சம் என்கிறோம். இந்த சமூகத்தில் கலந்து பேசி பழக ஒரு சிலர் அச்சப்படுகிறார்கள். முதலில் கூச்ச சுபாவமாக இருந்து பிறகு அதுவே நாளடைவில் அச்சமாக மாறிவிடுகிறது வீட்டில் எல்லோருடனும் சகஜமாக பேசிப் பழகாமல் தனித்திருப்பதுதான் இதன் ஆரம்ப நிலை. இதைப் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவரது சுபாவம் அப்படி என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இப்படியே சென்று கொண்டிருந்தால் உங்கள் குடும்பத்தாரின் அன்பும், அரவணைப்பும் உங்களுக்குக் கிடைக்காமல்
This is default text for notification bar
This is default text for notification bar