Sunday, September 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Oil

தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்த‍ வெற்றிலையை எடுத்து . . .

தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்த‍ வெற்றிலையை எடுத்து . . . தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்த‍ வெற்றிலையை எடுத்து . . . மனிதன்தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந் து வருகிறது. வெற்றிலையில் (more…)

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . . எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . . வாணலில் எண்ணெய்யை ஊற்றி அது நன்றாக காய்ந்திருக்கும் போது ஒரு கோலி குண்டு அளவுக்கு (more…)

ந‌ல்லெ‌ண்ணெய்-ஐ வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌குடித்து வந்தால் . . .

ந‌ல்லெ‌ண்ணெய்-ஐ வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌குடித்து வந்தால் . . . ந‌ல்லெ‌ண்ணெய்-ஐ வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌குடித்து வந்தால் . . . ந‌மது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த எண்ணெய்க்கு நமது முன்னோர்கள் நல்லெண்ணெய் அதாவது (more…)

ஆமணக்கு மிகச் சிறந்த மருந்து

ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக் கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச் சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத் துகின்றார்கள்.   ஆமணக்கு செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படு கின்றன. குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு வித மான தைலங்களிலும் இந்த (more…)

பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை

தற்போதைய நிலையில், உள்நாட்டில், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தே வையை விட குறை வாக உள்ளது. இவ் விரு பிரிவுகளிலும் தன்னிறைவு காணும் வகையில், தீவிர நடவடிக்கை எடுக்க மத் திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் வேளாண் உற்பத்தி குறித்த ஆய்வுக் கூட் டம், பிரதமர் அலுவலக முதன்மை செய லர் டி.கே.ஏ. நாயர் தலைமையில் நடை பெற்றது. இதில் வேளாண் துறை உள்பட முக்கிய ஆறு துறை களின் செயலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இர ண்டாவது பசுமை புரட்சி திட்டத்தின் கீழ், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை (more…)