Thursday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Old

ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது, கிழிந்த நோட்டுகள் வந்தால்

ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது, கிழிந்த நோட்டுகள் வந்தால்

ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது, கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால் ஏடிஎம்-களில் புதிய ரூபாய் நோட்டுகள்தான் வைக்கப் படுகின்றன. சில நேரங்களில் பழைய நோட்டுகள் வைக்கப்படுகின்றன. நீங்கள் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும்போது, கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எடுத்தவுடன், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் அந்த நோட்டுகள் பதிவாகுமாறு காட்ட வேண்டும். மேலும், உங்கள் முகத்தையும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்து விட்டு, அவற்றை வங்கிகளில் உள்ள பணம் செலுத்து மிடத்தில் (Cash Counter) கசங்கிய, இங்க் கறை படிந்த நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். #ஏடிஎம், #கிழிந்த, #பழைய, #நோட்டு, #ரூபாய், #பணம், #சிசிடிவி, #வங்கி, #விதை2விருட்சம், #ATM, #torn, #old, #note, #rupee, #money, #CCTV, #bank, #Cash_Counter, #Currency, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vi
ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு

ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு

ஆப்பு - வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமானதுதான் புலனம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்த‌ வாட்ஸ் அப் என்ற செயலி. இதற்கு முன்பே அறிமுகமான முகநூல் எனும் ஃபேஸ் புக், மற்றும் கீச்சகம் எனும் ட்விட்டர் போன்ற சமூக வலைதங்களில் வரும் தகவல்களை விட இது அதிவிரைவாக இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் மக்களிடையே சென்றடைவது விஞ்ஞானத்தின் வளர்ச்சியை காட்டுகிறது என்று நாம் பெருமை பட்டுக் கொண்டாலும் மறுபக்கம் பொய்யான செய்திகளும் பற்பல வதந்திகளும், கணக்கின்றி சமூக வலைதங்களில் குறிப்பாக இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் அதிகளவில் இணைய உலகில் எந்தவிதமான இடையூறுமின்றி பரவி வருவதன் காரணமாக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்துவ தோடு, சிலநேரங்களில் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி விடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. இதனை அரசும் காவல்துறையும் கட்டுப்படுத்தவும் முடியாமல் தடு

பாம்புகளுடன் நட்பு பாராட்டும் சிறுமி – வீடியோ

இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் Ghatampur என்னும் கிராமத்தில் வசிக்கும் கஜோல் கான் என்னும் 8 வய து சிறுமி நாகப்பாம் பை தனது கைகளி லும், கழுத்திலும் சுற்றிக் கொண்டு காணப்படுகிறாள் . மேலும் இச்சிறுமியி ன் விளையாட்டு, சாப்பாடு மற்றும் தூ க்கம் எல்லாம் தனது நண்பர்களா ன பாம்புகளிடம் தா ன். இச்சிறுமி 3 மு றை இந்த விஷம்கொண்ட பாம்பு தாக்கிய பின்பும் எந்த பயமும் காணப்படாமல் மிகவும் மகிழ்ச்சியுடன் (more…)

ஊனம் ஒரு தடையல்ல‍ – வீடியோ

எல்லி கேலிஸ் என்ற ஏழு வய து சிறுமி மூளை க்காய்ச்ச லால் பாதிக்கப் பட்டு கால்கள் வெட்டி யெடுக்கப்பட்ட பின்பு செயற் கைக் கால்கள் பொருத்தப்பட் டன. இந்த செயற்கை கால்கள் அசையும் மூட்டுக்க ளைக் கொ ண்டிருப்பதால் எலில் உற்சாக த்துடன் கால்பந்து விளையாடு கிறாள். மேலும் சக மாணவிக ளுக்கு (more…)

இப்போது எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற

கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்த இலே சான இளம்  பச்சை மற்று ம் மஞ்சள் வண்ணம் கல ந்த புகைப்படங்களை நா ம் பார்த்திருப்போம், அந் த  காலத்து புகைப் படங் கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லு ம் நாம் இப்போது  எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளி தாக மாற்றலாம் நமக்கு  உதவுவதற்காக (more…)

2500 ஆண்டு பழமையான மூளை கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உள்ள பார்க் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை விரிவா க்கம் செய்ய அங்கு மண்ணை தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித உடலின் மண்டை ஓடு கண் டெடுக்கப்பட்டது. மண்டை ஓட்டின் மேற் புறத்தில் உள்ள மிருதுவான சதை ப்பகுதிகள் அனைத்தும் மக்கி மண் ணாகி இருந்தன. ஆனால் மூளை மட்டும் அப்படியே இருந்தது. மஞ்சள் நிறத்தில் சுருங்கி கிடந்தது. இந்த மூளை கடந்த (more…)

உலகத்தை அடையாளம் காணும் 2 வயது சிறுமி – வீடியோ

குழந்தை என்றால் எல்லோ ருக்கும் பிரியம் தான் அதிலும் குறும்பு க்கார குட்டிகள் ரொம்பவே பிடிக்கும். இங்கு ஒரு குட்டி குழந்தை எல்லோ ரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து கின் றது. 2 வயதே நிரம்பிய இக்குழந்தை உலக வரைபடத்தில் ஒரு நாட்டின் பெயரை கேட்டால் டான் என (more…)

உலகின் பழமையான சமையல் புத்தகம்..!

பாபிலோனிய நீர் சமையல் ஓர் கண்டுபிடிப்பு..! உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஒன்றை நம் ஆராய்ச்சியாளர்கள் கண் டு பித்துள்ளனர். ஆனால் அது இன்றுள்ள புத்தகம் போல காகிதத் தாளில் இல்லை. ஆதிகால களிமண் பலகை களால் ஆனது. 2004ல் யேல் பல்கலைகழக ஆராய்ச்சியா ளர்கள், கியூனிபார்ம் எழுத் துக்கள் உள்ள மூன்று களி மண் பலகை களை கண்டு பிடித்துள்ளனர். ஒவ்வொன்றிலும் சமையல் குறிப் புகள் உள்ள தகவல்களே காணப்படுகிறன. மூன்றிலும் மொத்த மாக 35 வகையான சமையல் குறிப்புகள் உள்ளன. இவை பழைய பாபிலோனிய காலத்தின் இடைப்பகுதியில் தொகுக்கப் பட்டதா கும். இதுதான் உலகிலேயே மிகப் பழமையான சமையல் கலை புத்தகம். இதன் வயது சுமார் 3 ,700 ஆண்டுகள். புரியாத மொழியும்.. தெரிந்த தகவலும்..! புதிய கண்டுபிடிப்பு நீர் சமையலும் சுவையும்.. ! அதில் ஒன்று மட்டும் தெளிவாகவும், (more…)