Saturday, February 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: One

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு – ஒரு ரூபாய்க்கு சலூன் – அப்ப‍டியா

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு - ஒரு ரூபாய்க்கு சலூன் - அப்ப‍டியா ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு - ஒரு ரூபாய்க்கு ஜனதா சலூன் - அப்ப‍டியா இன்றைய காலக்கட்ட‍த்தில் ஓட்ட‍ல்களில் ஒரு சைவ‌ சாப்பாடு விலை 80 ரூபாயில் (more…)

ஒண்ணுமே புரியலை

ஒண்ணுமே புரியலை . . . ஒண்ணுமே புரியலை . . . 2017 ஏப்ரல் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியாவிலேயே நடக்கிற பல விஷயங்கள் நமக்குப் (more…)

தலை நிமிர்ந்தது தமிழினம்!

தலை நிமிர்ந்தது தமிழினம்! தலை நிமிர்ந்தது தமிழினம்! இந்த மாத (பிப்ரவரி, 2017) நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் கத்தியின்றி இரத்த‍மின்றி யுத்த‍மொன்று நம் தேச விடுதலைக்காக நடந் ததிற்கிணங்க... சப்தமின்றி (more…)

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு 2017 ஜனவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்திய அரசியல் களம் வார்தா புயலில் பாதிக்க‍ப்பட்ட‍ சென்னை நகரம் போல் பரிதாபமாய் (more…)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) டிசம்பர் 2016 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ஒற்றை வரியில் உலக நாடுகளை இந்தியாவின் பக்க‍ம் திருப்பியிருக் கிறார் நம்பிக்கை நாயகன் மோடி. பா.ஜ•க•வின் இந்த (more…)

கம்பியூட்டர் செயல்பாடுபோல இயங்கும் மூக்கு கண்ணாடி – கூகுள் அதிரடி – வீடியோ

இன்ட‌ர்நெட் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கூகுள் நிறுவனம், உலகின் முதல்தர தேடுபொறி யாக உள்ளது. கூகுள் பிராஜக்ட் கிளாஸ்  என்ற இக்கண்ணாடி 2012 ம் ஆண்டு இறுதியில் விற்ப னைக்குவர உள்ளது. கம்பியூட் டர் செயல் பா1டுபோல இயங்கும் இந்த மூக்கு  கண் ணாடியில் உள்ள அம்சங்களே தனி. இதில் ஜி.பி.எஸ் என்னும் செயற்கைக் கோள் வழி நடத்தல் இருக்கிறது. இதனூடாக நடை பயணிகள் ஒரு சாலையை அல்லது வீட்டில் இல குவாகக் கண்டுபிடிக்க முடி யும். வீடியோ படம் எடுக்க முடியும். எடுத்த படத்தை நன்பர்களுக்கு 1 செக்கன்டில் அனுப்பவும் முடியும். அதுமட்டுமா ! (more…)

சிங்கத்தின் ஆக்ரோஷத் தாக்குதலில் இருந்து தப்பித்த சிறுமி – வீடியோ

குறிப்பிட்ட அந்த மிருகக்காட்சிசாலையில் மிக அருகாமையில் இருந்து காட்டு விலங்குகளை பார்க்கும் வசதி உள்ளது. மிக மிக அருகாமையில் சிங்கத் தை ஒரு சிறுமி பார்த்துக் கொண்டு இருக்கும்போது அது திடீரென ஆவேசமா க தாக்க முற்பட்டுள்ளது. ஆனால் மிகத்தடிப்பமான கண்ணாடி இவர்களுக்கு இடையே இருந்ததால் அச்சிறுமி தப்பியுள்ளார். அச்சிங்கமானது ஆக்ரோஷமாக (more…)

ஒரு தலைக் காதல்

கன்னியை நினைத்து கதிரொளியில் குளிர்காயும் குருட்டுக் காதல் நிலவொளியில் நீந்தியே கரை காணா கற்பனை காதல் - தன் பணி செய்யாமல் பனியில் நனைந்து பிணியில் (more…)

ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின்

பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டிய லைக் காண்கையில், பை லின் முதல் பெயர் மட்டுமே காட்டப்படும். ஒரே பெய ரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரி யாது. எடுத்துக் காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்க லாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது. என வே பைலின் துணைப் பெயரும் காட்டப் பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை (more…)

சாகசங்கள் 30 – வீடியோ

இதுவரை பலவிதமான சாதனைகளை  பார்த்திருப் பீர்கள். சாதனைகள் இந்த வீடியோவில் ஏறக் குறைய முப்பதுக்கும் மேற்பட்ட சாகசங்கள் இருக்கின்றன. ரசியுங்கள் இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

எம்.டி.எஸ். மொபைல்: ஒரு கோடி சந்தாதாரர்

ரஷ்ய இந்திய நிறுவனங்களின் கூட்டு நிறு வனமான, எம்.டி.எஸ். மொபைல் சேவை நிறுவனம், சி.டி.எம்.ஏ. வகை மொபைல் தொடர் பினைத் தந்து வருகிறது. அண் மையில் இதன் வாடிக்கை யாளர் கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி யதாக அறிவி க்கப்பட்டு ள்ளது. வர்த்தகம் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை இந்நிறுவனம் மேற் கொ ண்டுள்ளது குறிப் பிடத்தக்கது. இந் தியா முழு வதும் 130 நகரங்களில் இந்நிறுவ னத்தின் சேவை கிடை க்கிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தற்போது பேஸ்புக்கில் என்ன பிரபலம் என்பதை அறிய…

மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப் பற்றி  பேசுகி ன்றனர் என்பதை நொடி யில் அறிந்து கொள்ளலாம். சமூக வலைதளங்களில் அனை வரும் பயன்படுத்தும் முதல் தள மாக அனைத்து நாடுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ் புக்கில் நாம் கொடுக்கும் வார்த் தைப்பற்றி என்ன பேச்சு நடை பெறுகிறது என்பதை நமக்கு துல்லியமாக எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது. இந்த தளத்திற்கு சென்று நாம் என்ன வார்த்தையைப் பற்றிய தக வல்களை தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த (more…)