Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Online

பத்திரப் பதிவில் சிஸ்டம் சரியில்லை – பாலிமர் TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

  பத்திரப் பதிவில் சிஸ்டம் சரியில்லை - பாலிமர் டி.வி. வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ பத்திரப் பதிவில் System சரியில்லை - Polimer News TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ எங்குநோக்கினும் டிஜிட்டல் மயமாகிவரும் இந்தவேளையில் தமிழகத்தில் (more…)

"நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.!"- எச்ச‍ரிக்கும் 'தி இந்து நாளிதழ்'

"நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.!"- எச்ச‍ரிக்கும் 'தி இந்து நாளிதழ்' "நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.!"- எச்ச‍ரிக்கும் 'தி இந்து நாளிதழ்'  ஏலச்சீட்டு, பண இரட்டிப்பு, இரிடியம் சொம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற மோசடி வகையறாக்கள் எல்லாம் பழைய (more…)

ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்-E.C-ஐ எளிதாக பெற

ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்(E.C.)-ஐ எளிதாக பெற... ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்(E.C.)-ஐ எளிதாக பெற... இன்று எல்லா வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணைய ம் வழியாக எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்க‍ முடிகிறது.  அந்த வரிசையில் (more…)

உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! – எளியதொரு வழிகாட்டி

உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! - எளியதொரு வழிகாட்டி உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! - எளியதொரு வழிகாட்டி இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட் டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது (more…)

ஆன்லைன் வர்த்தகத்தில் அரங்கேறும் மோசடிகளும் ஏமாற்றுத் தந்திரங்களும் – ஓர் அசிர்ச்சி ரிப்போர்ட்

ஆன்லைன் வர்த்தகத்தில் அரங்கேறும் மோசடிகளும் ஏமாற்றுத் தந்திரங்களும் - ஓர் அசிர்ச்சி ரிப்போர்ட் ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக் கான டிப்ஸ்! உஷார்  எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர் வழிகளின் நடமா ட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப் பிங்கில் (more…)

நம்ம‍ தமிழகத்தில் இப்ப‍டியும் ஒரு பள்ளியா? ("அட! பிழைக்க‍த் தெரியாதவங்கப்பா"!)

  திருவண்ணாமலை மாவட்டம் வேடப்பனுர் கிராமத்தில் "அருணாச் சலா வில்லேஜ் ஸ்கூல்" உள்ளது. தமிழகத்திலேயே முதன் முறை யாக சோலார் சிஸ்டம் மூலம் இயங்கும் பள்ளி என்ற பெருமை இப் பள்ளிக்கே உண்டு. தேவை யான மின்சாரத்தை சூரிய ஒளி மூலமே பெற்றுக் கொள்கிறார்க ள். தமிழகத்திலேயே 1 ரூபாய் கூட வாங்காமல் இலவச ஆங்கில வழிக்கல்வியைத் தரும் தனியார் பள்ளி என்ற (more…)

ஆன் லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்க

ஒரு பிராஜெக்ட் அல்லது செய்யும் வேலை பற்றிய தகவல்களை கொ ண்டு ஒரு கிராபிக் Diagram எளி தாக ஆன்லைன் மூலம் சில நிமி டங்களி ல் உருவாக்கலாம். செயல் திட்டங்கள் ஒவ்வொரு நிலையிலும் எப்படி செயல்படும் என்பதை படங்களின் வாயிலாக வெளிக்கொண்டு வருவது தான் முழுமையான திட்டமாக இருக்கு ம். அப்படி முழுமையான செயல் திட்டம் உருவாக்குவதற்கு (more…)

வேர்ட் டிப்ஸ் (29/07)

எளிதில் பைல் பெற்றுத் திறக்க வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திற க்க Open மெனுவில் கிளிக் செய்கி றோம். அந்த விண் டோவில் கிடைக்கும் பட்டி யலில் அனைத்து டாகுமெண்ட் பைல்க ளும் கிடைக்கி ன்றன. ஆனால் நாம் விரும் பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடு க்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என் ன செய்யலாம்? இதற் கான (more…)

ஆன்லைன் மூவி எடிட்டிங் (Online Movie Editing Software)

நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடு கிறீர்களா? ஆன்லைனி ல் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொ ள்ள உதவுகிறது pixorial.com என் னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அ டோப் போட்டோ ஷாப் அல் லது அண்மைக் காலத் திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவு கிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து (more…)

குறைமாத குழந்தைகள் பிறப்பது ஏன்?

முழு கர்ப்ப காலம், அதாவது, 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தை களே, நிறைமாத குழந்தை கள். 37 வாரங்களுக்கு (259 நாட்கள்) குறைவாக பிறக் கும் குழந்தைகள், குறை மாத குழந்தைகள் என, அழை க்கப்படுகின்றன. பிறந்த குழந்தையின் எடை , 2.5 கிலோ கிராம் இருந் தால், எடை குறைவான குழந்தை. பெண்களுக்கு கு றைந்த வயதில் திருமணம் செய்தாலும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார (more…)

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் புரட்சி!

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தி யாவில் மட்டும் சு மார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இ ணை யமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழி பெயர் ப்புச் செய்யும் கருவியை உருவா க்கி இருந்தது. உதா ரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உட னடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிற மொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனா ல் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் (more…)

வேர்ட் டிப்ஸ்..

மார்ஜினுக்குள் டேபிள் வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை இணைக்கையில், சில வேளைகளில், அது நாம் விரும்பும் இடத்தில், எதிர் பார்க்கும் மார்ஜின் இடைவெளியில் அமையாது. சில எடிட் மற்றும் நகர்த்தல் முயற்சிகளுக்குப் பின்னரே, டேபிள் நாம் விரும்பிய மார்ஜினில் அமையும். இதனை நாம் விரும்பிய இடத்தில் அமைக்க, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar