Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Opera

மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய

முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும். பிறகு opera mini browser'ஐ திற ந்து அதனுடைய அட்ரெஸ் பாரில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங் களுக்குத் தெரியும்.  அதில் கடை சியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts gvie என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஒப்பேரா பதிப்பு 11.10

புதிய பதிப்பின் ரிலீஸ் பதிப்பு வெளியாகிச் சில நாட்களிலேயே, முழு மையான பதிப்பை வெளி யிடுவது ஆப்பராவின் வாடிக்கை யாகும். இந்த முறையும் 11.10 பதிப்பினை அதேபோல் வெளியி ட்டுள்ளது. நான் கு ரிலீஸ் பதிப்பு வெளியானவு டன், முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. ஆப் பராவின் இணையதளத்திலி ருந்து இதனைத் தரவிறக்கம் செ ய்து கொள் ளலாம். தரவிறக்கம் செய்த கோப்பினைக் கம்ப்யூட்டரில் பதிப்பது மிக எளிதான ஒரு வேலையாக உள்ளது. கையில் எடுத்துச் சென்று, மற்ற கம்ப் யூட்டர்களில் (more…)