Monday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Operating

காதல் திருமணங்கள் வளரட்டும்!

காதல் திருமணங்கள் வளரட்டும்! - தந்தை பெரியார் இங்குக் கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்குமுன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகி றேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்ல ப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்தி விட் டுப் பிறகு கூட் டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக்கொண்டேன். இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணை வர்களாக ஏற்றுக் கொள்ளும் திரு மண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத் திரு மணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன் னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகி றேன். இம்மணமக்கள் இருவரும் ஒருவ ருக்கொருவர் நேரிலேயே சந்தித்து, தங்க ளுக்குக் காதல் ஏற்படுத்திக் கொண்டார் கள். இது, இவர்கள் இரண்டு பேர்களின் (more…)

நீண்ட நேரம் கணிணியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்

இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்டநேரம் கணினியை ப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற் படும் சிரமமே 'Computer Vision Syndrome' என்றழைக்கப்படுகி றது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொ டர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவி கிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. உடலில் சோர்வு, பின்கழுத்து, முதுகு மற்றும் தலைவலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள் பட்டை (more…)

மொபைலில் எளிதாக யூடியூப் வீடியோ பார்க்க . . .

  யூடியூப் வீடியோவை ஸ்மா ர்ட்போன்களில் எளிதாகும் பார்க்கும் வகையில், ஒரு பிரத்தியேகமான அப்ளிக்கே ஷன் உருவாக்கப்பட் டுள்ளது. கிளிக் என்ற பெயரில் வெளி யிடப்பட்டுள்ள இந்த அப்ளிக் கேஷனை ஆன்ட்ராய்டு மற்று ம் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன்களில் பயன்படுத் (more…)

வீடியோ Chat இல் மாயாஜாலம் செய்ய இலவச மென்பொருள்

இன்று வெப் கம் பாவித்து சாட் செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். இவ்வாறு நாம் வெப் காமராவில் சாட்(webcam chat) செய்கி ன்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன.. முக்கியமாக நாம் சிறுவர்கள் குழந்தைகளுடன் வெப்காமராவில் சாட்டிங் செய்யும் போது அவர்களை சந்தோசப் படுத்த காமாரா மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம். இதற்கு பல சாப்வெயார்கள் இலவசமாகவே காணப்படுகிறது . இன்று நாம் பார்க்கப்போகும் மென்பொருளும் இவ்வாறான மாய வித்தைகளை காட்டக்கூடிய ஒன்றுதான் மெனி கம் (many cam) எனப்படும் இந்த மென்பொருளில் (more…)

ஓ.எஸ். குறிப்புகள் – 3

ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான மேலும் சில தொழில் நுட்பச் சொற்களுக்கு விளக்கம் இங்கே தரப்படுகிறது. 1. Embedded Object (எம்பெடட் (பதி த்தல்) ஆப்ஜெக்ட்): அப்ளி கேஷன் புரோகிராம் ஒன்றில் உரு வாக்கப்பட்டு, இன்னொரு அப்ளி கேஷனில் உருவாக்கப்பட்ட டாகு மெண்ட்டில் பதிக்கப் படும் ஆப் ஜெக்ட். எடுத்துக்காட்டாக அடோப் போட்டோஷாப் அல்லது எம்.எஸ். பெயிண்ட் புரோகிராமில் உருவான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar