Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Operation

குடல் வால்வு அறுவைசிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

குடல் வால்வு அறுவைசிகிச்சை செய்துகொண்ட ஒருவர், தனது அறுவை சிகிச்சையை நேரடியாக படம் பிடிக்க‍ ஏற்பாடு செய்து, அதன் படி தனக்கு அறுவை சிகிச்சை வீடியோ கிராஃபர் ஒருவர் மூலமாக வீடியோ எடுக்க‍ப்பட்ட‍ வீடியோவி னை யூ டியூபில் அவரே பதிவேற்ற‍ம் செய்து ள்ளார். அந்த (more…)

மனித நுரையீரல் இயங்கும் விதமும் – அறுவை சிகிச்சையின் நேரடி காட்சியும்! —– வீடியோ

நுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று! நுரையீரல் என்பது  மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்ல‍வும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்ற‍வும் இது பயன் படுகிறது.  இன்னும் அறிவியல் ரீதியாக சொல்ல‍வேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய (more…)

உடல் எடை அதிகரிக்க‍ குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம்

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சைசெ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தி யா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க்க‌ட்டு‌ப் பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன் வருவ‌‌தி‌ல்லை. இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவைசி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப் பது தெ‌ரி (more…)

குறைந்த செலவிலான மருத்துவப் படிப்பு – சீனாவை நோக்கி இந்திய மாணவர்கள்

  இந்தியாவில், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது செலவு கூடிய விஷயம் என்ற நிலையில், இந்திய மாணவர்கள் சீனாவை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது. இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற, சில மாநி லங்களில் மதிப்பெண் முறையும், பல இடங்களில் நுழைவுத்தேர்வு ம் பின்பற்றப்படுகின்றன. இவைகளில் வெற்றிபெற முடியாத மாண வர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால், அங்கே ஆகும் செலவு பலரையும் பின் வாங்க வைத்துவிடுகிறது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவையும் கைவிட முடியாமல், செலவையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இந்திய மாணவ ர்களுக்கான ஒரு சிறந்த இலக்காக அண்டை நாடான சீனா உருவெ டுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க, கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற வகையில், சுமார் 45முதல் 75 லட்சம்வரை செலவாகிறது. ஆனால் சீனாவி லோ, ஒரு அரசு

இதய அறுவை சிகிச்சை – துடிக்கும் இதயம் – நேரடி காட்சிகள் – வீடியோ

மருத்துவமனைகளில் மேற்கொள் ளப்படும் அறுவை சிகிச்சைகளை பொதுவாக அங்குள்ள மருத்துவ‌ர் கள் தவிர ஏனையவர்கள் பார்ப்பத ற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பின் முதன்முறையாக 57 வயதுடைய ஒரு நோயாளிக்கு மே ற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை ஒன்றை ட்விட்டர் சமூக வளைதளம் மூலம் உலகளா விய ரீதியில் நேரடியாக ஔிபரப்பப்பட் டுள்ளது. அமெரிக்க மருத்துவம னை ஒன்றில்நடந்த இந்த அறுவை சிகிச்சையின்போது, 100க்கும் மேற்பட்ட‍ டுவிட்கள் செய்யப்பட்டுள்ளன. கீழுள்ள (more…)

பிரேத பரிசோதனை (postmortem) என்பது என்ன‍?- வீடியோ

விலங்கியல் மாணவர்கள் தேரை, எலி போன்றவற்றை வெட்டிப் படிப்பதைப் போல மனிதனைப் பற்றி படிக்கும் மருத்துவ மாணவர்கள் மனிதனை வெட்டியா  படிக்கிறார்கள் என்று உங்களுக்கு சந்தேகம்  ஏற்பட லாம். ஆம் அவர்கள் மனித உடல்களை வெட்டித்தான் படிக்கிறார்கள். அனாட்டமி (Anatomy) எனப்படும் உடற் கூற்றியல் பாடத்திற்காக மனிதர்களின் உடல்களை வெட்டியே மருத்துவ மாணவர்கள் செய் முறைப் பயிற்சியைச் செய்கிறார்கள். நீங்கள் ஒன்று அச்சப்பட வேண்டாம் அவர்கள் வெட்டுவது (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

நவம்பர் 05 : பேஸ் புக்கின் அந்திமத்துக்கு நாள் குறிப்பு !

பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளத்தின் அந்திமத்துக்கு நாள் குறித்து உள்ளது எதிர்ப்பு இயக்கம் ஒன்று. எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி பேஸ் புக்கை அழித்து விடுவார்கள் என்று இக்குழு சபதம் செய்து உள்ளது. இவர்களால் யூ ரியூப் இணையத்தளத்தில் வெளி யிடப்பட்டு இருக்கின்ற வீடி யோ இணைய உலகில் மிகு ந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயினும் யார்? என்பதை இக்கு ழுவினர் வெளிப்படுத்தி இருக்கவில்லை. அரச முகவர்கள், பாது காப்பு நிறுவனங்கள் ஆகியோருக்கு (more…)

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்றால் என்ன?

டாக்டர் ஷிராஜ் கரீம் அவர்கள் ஓர் இணைய்த்தில் எழுதிய கட்டுரை கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிக ம் வரும் என்பார்கள். இது பெண்க ளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டா? நீங்க வேற... ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வரு வதற்கு வாய்ப்புள்ளது. பெண்க ளுக்கு சுரக்கும் ஹார்மோன் கள்தான் இந்தப் பிரச்னை ஏற்படு வதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar