Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: or

அன்னாசி பழம் ஊறிய மிளகு ரசத்தை குடித்தும், அந்த‌ பழத்தை சாப்பிட்டும் வந்தால்

அன்னாசி பழம் ஊறிய மிளகு ரசத்தை குடித்தும், அந்த‌ பழத்தை சாப்பிட்டும் வந்தால்... அன்னாசி பழம் ஊறிய மிளகு ரசத்தை குடித்தும், அந்த‌ பழத்தை சாப்பிட்டும் வந்தால்... தோற்றத்தில் முற்றிலும் வித்தியாசமாக இருந்தாலும், சுவையில் சிகரமாக இருப் ப‍து (more…)

உயில் எழுதாமல் ஒரு ஆண் இறந்தால் OR ஒரு பெண் இறந்தால்- அந்த சொத்து யாருக்கு

உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு? உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு? ஒருவர் சம்பாதித்த‍ சொத்துக்களை, தனக்கு வேண்டிய அல்ல‍து பிரியமா ன நபர்மீது உயில் எழுதி வைத்து விட்டால், (more…)

குளிக்கும் போது மட்டும் நமக்கு அப்படி ஒரு எண்ண‍ம் தோன்றுவது ஏன்?

குளிக்கும் போது மட்டும் நமக்கு அப்படி ஒரு எண்ண‍ம் தோன்றுவ து! ஏன்? சிறந்த ஐடியாக்கள் எப்பொழுது வேண்டு மானாலும் வரலாம் -மலை ஏறும்போது, வளர்ப்பு விலங்கிடம் விளையாடும் போ தோ, உங்கள் உற்ற நண்பரிடம் பேசும்போ தோ அல்லது தூங்குவதற்கோ எழுவதர்க் கோ சிலநிமிடங்களுக்குமுன்போ தோன் றலாம். இவை எதற்காக மற்றும் ஏன் வருகின்றது என்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை நமக்கு கிடைக்கும் ஐடியாவை வரவேற்க வேண்டும். அண்மையில் கண்டறிந்த உண்மையென்ன வென்றால் நாம் குளிக் கும்போது ஏன் சில நல்ல (more…)

ஆங்கிலத்தை எளிய முறையில் கற்க உதவும் ஓர் இணையம் – பல வீடியோ

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் (classbites.com/) தளத்தை விஷேசமானது என சொல்லலாம். காரணம் மிகவும் எளிமை யான அதே நேரத்தில் சுவாரஸ்ய மான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான். என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந் தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ (more…)

இது நாயா? இல்லை மனிதனா? – வீடியோ

இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவு தத்ரூவமாக எடுக் கப்பட்டு ள்ளது என்று. இது விளையாட்டாக எடுக்கப்பட்ட ஓர் வீடியோவாக இருந்தா லும் இந்த நாயின் நடிப்புத்திறனை பாரா ட்டியே ஆக வேண்டும். அதற்காகத்தான் இதனை நாம் பிரசுரி க்கின்றோம். உண்மையில் மனிதன் ஒரு வனுக்கு நாய் தலை உருவானதைப் போலவே இருக்கிறது வீடியோவில், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar