Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ORG

ரத்த‍ தானம் செய்பவர்களது தகவல்களை கொடுக்கும் ஒர் உன்ன‍த சேவை தளம்

வட மாநில இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு ஆறுவை சிகிச்சை தேவைக்காக ரத்தம் வேண்டும் என்று தனது பேஸ்புக் இணையதளத்தில் வெளி யிட்டிருந்தார், அதன் விளைவாக தனது தந்தைக்கு ரத்தம் கிடைத்தது. இதனால் பேஸ்புக்-ல் இதற்காக தனி இணைய தளத் தை உருவாக்கி ரத்த தானம் வேண்டுவோ க்கான ஆன் லைன் சேவையை உருவாக் கி உள்ளார். அதாவது இந்த இணைய தளத்தில் (more…)

தமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் பற்றிய முழு விபரம் அறிந்திட‌ . . .

 தமிழகத்தில்  ஒவ்வொரு  மாவட்டத்திலுமுள் ள முக்கிய வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள்,  நினைவிடங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்கள்  பற்றிய முழு விப ரமும் tamilnadutourism.org இத்தளத்தில் உள்ளது . தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டுதலுக்கு இதைவிட (more…)

இணையத்தள முகவரிகளில் ‘www’ ஏன் ?

இணையத்தள முகவரிகளில் தள முகவரிக்கு முன் ‘www’ என்பது இருக்கும். ஏன் ‘www’ என்று மட்டும் சேர்க்கிறார்கள்? அதற்கு மாற்றாக ‘abc’ என்றோ ‘xyz’ என்றோ இருந் தால் என்ன என்று சிந்தித் திருக்கி றீர்களா? அப்படியானால் உங்களுக் கான பதிவு தான் இது! இணையத் தள முகவரிகளை அமைப்பதில் நாம் விரும்பும் பெயருடன் இரண்டு ஒட்டுகள் எப்போதும் சேர்ந்து இருப் பதைப் பார்த்திருப்பீர்கள். அவை 1) உயர் நிலைத் திரளம்(‘Top Level Domain’) 2) துணைத்திரளம் (‘Sub Domain’) ஆகிய இரண்டும் ஆகும். இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால் உங்களுடைய (more…)

தமிழகத்தின் சுற்றுலா தலங்களின் முழு விபரம் அறிய ….

அனைவருக்கும் மனதை மகிழ வைப்பதிலும்  மன அழுத்தத்தை குறைக்க வைப்பதிலும் சுற்றுலா தலங்கள் முக்கிய  பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. அதே வேளையில் ஓர்  இன்பமான சுற்றுலா அனுபவம் கிடைக்க சிற ந்த சுற்றுலா வழி காட்டுதல் அவசியம் . இக்குறையை போக்கி வருவதுதான்  தமிழக சுற்றுலா துறையின் (more…)

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் ஆவேசம்

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் மீதான குற்றச் சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்' என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: (more…)

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சுக்கு நிபந்தனையின்கீழ் ஜாமீன்

அமெரிக்காவின் ரகசியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்த சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளரும் நிறுவன ருமான‌ ஜூலியன் அசாஞ்சுக்கு ஜாமீன் கிடைக்க கடும் நெருக்கடி இருந்த நிலையில் லண்டன் உயர்நீதி மன்றம், அவருக்கு  நிபந்தனையின் கீழ் ஜாமீன் வழங்கி  (more…)

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஜாமீன் கிடைத்தும் விடுதலை ஆவதில் சிக்கல் . . .

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விக்கிலீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே (39). இவர் தனது இணைய தளத்தில் அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் தூதரகங்களின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கில் கைது செய்ய “இண்டர் போல்” போலீசார் “வாரண்ட்” பிறப்பித்தனர். எனவே, அவர் லண்டன் கோர்ட்டில் சரண்அடைய சென்ற போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இதை தொடர்ந்து தன்னை ஜாமீனில் விடும்படி மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வக்கீல் மார்க்ஸ்டீபன் மூலம் அசாங்கே மனு செய்தார். அவரை ஜாமீனில் விட்டால் இங்கிலாந்தில் இருந்து தப்பி விடுவார் என எதிர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இருந்தும், அவரது வக்கீல

பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம்!

அமெரிக்காவின் ராணுவ மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய  தளம் வெளியிட்டு உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இதை யடுத்து அமெரிக்காவின் மிரட்டலை தொடர்ந்து அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே இங்கிலாந்தில் தலைமறைவானார். இந்த சூழ்நிலையில் சுவீடனில் 2 பெண்களை கற்பழித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச போலீஸ் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து லண்டனில் வெஸ்மினிஸ்டர் நகர மாஜிஸ்திரேட்டு ஐகோர்ட்டில் சரண் அடைய சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். அந்நீதிமன்றம்  அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது. (செய்தி – நக்கீரன் / ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்)

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது – வீடியோவில்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது செய்யப்பட்டார். எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோவில் . . .

விக்கிலீகீஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது

விக்கிலீகீஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது செய்யப்பட்டார். எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக விக்கிலீக்ஸ் இணையதள தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் தலைவரை அமெரிக்கா கைது செய்தாலும் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை தொடர்ந்து வெளியிடுவோம் – விக்கிலீக்ஸ்

க‌டந்த சில நாட்களாகவே விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தில் வெளிவந்த அமெரிக்கா அரசின் ரகசியங்கள் மற்றும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய உண்மை விவரங்கள் மற்றும் பல வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் பல நாட்டு தலைவர்களை பற்றிய பரிபாஷைகளையும் வெளியிட்டு அமெரிக்காவை அலற வைத்தது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக அமெரிக்கா விக்கிலீக்ஸ் தலைவரை கைது செய்ய முயற்சித்து வருவதுடன் விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்கியது. இந்நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒருவேளை விக்கிலீக்ஸ் தலைவரை அமெரிக்கா கைது செய்தாலும் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை தொடர்ந்து வெளியிடுவோம் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் உறுதியாக தெரிவித்துள்ளது. இது மேலும் அமெரிக்காவை சங்கடத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

விக்கிலீக்ஸ் இணையதள சேவையை முடக்கியது அமெரிக்கா

கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் முகமூடியை கிழித்தெறிந்து அதன் நிஜமுகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய "விக்கிலீக்ஸ்" இணையதளத்தின் சேவையை முடக்கியுள்ளது அமெரிக்கா என்று டுவிட்டரில் விக்கிலீ்க்ஸ் இணையதளம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  : விக்கிலீக்ஸ். ஓஆர்ஜி, நேம், அசோசியேடட் பிரஸ் உள்ளிட்ட சேவைகளை வி்க்கிலீக்ஸ் டொமைன் நேம் சேவை வழங்கும் நிறுவனம் முடக்கிவிட்தாகவும், இந்த இணையதளம் தொடர்பாக‌ பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த எதிர்ப்புக்களாலும், இந்த டொமைன், யுஎஸ் எவ்ரிடிஎன்எஸ்.நெட் என்ற இணைய தளத்தால் முடக்கப்பட்டிருப்பதாகவும்,  விக்கிலீக்ஸ்,  தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதாகவும், அதன் இணையதளத்தில் உண்மையை மட்டுமே வெளியிட்டதாகவும், இதனால் யாருக்கும் பயப்படப்போவ‌தில்லை என்றும், மேலும் நன்கொடையாளர்களிடமிருந்து நிதி தாராளமாக வசூலித்து.  விக்கிலீக்ஸ்
This is default text for notification bar
This is default text for notification bar