Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Organizations

ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்க‍ல் செய்வது எப்ப‍டி?

இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதி பேராணைகள். ரிட் மனு (WRIT) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணை கள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமா க பயன்படுத்தப்படுவது Herbiascorpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை. ஒருவரை சட்டத்திற்குபுறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரி யாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையி ல் உயர் நீதிமன்றத்தை (more…)

தைராய்டு நோய் பற்றி டாக்டர் ஜெயராணி.

இந்தியாவில் மட்டும் 4.5 கோடி பேர் தைராய்டு நோயால் அவதிப் படுகிறார்கள். இந்நோய் தாக்கிய பெண்கள் குழந்தை பெற முடியாம ல் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் பற்றி நமக்கு விரிவாக விளக் குகிறார் டாக்டர் ஜெயராணி. அவர் கூறியதாவது:- மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வச திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புக ளின் (more…)

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இரு ந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் (more…)

கேமரா (Camera) இயங்குவது எப்படி?

க்ளிக். இந்த உலகத்திலேயே ரொம்பப் பிரபலமான, எல்லோராலும் புரிந்து கொள்கிற, விரும்புகிற வார்த்தைகளில் இதுவும் ஒன்று.காரணம், ‘க்ளிக்’ என்பது கேமராவின் அடையாளம். உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா? கேமராவில் ‘க்ளிக்’ சத்தம் வந்தகாலம் எல்லாம் போய்விட்டது. இன்றைய கேமராக்கள் 100% டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவானவை, சத்தமே இல் லாமல் நூற்றுக்கணக்கான போட்டோ க்களை எடுத்துக்குவித்து விடுகின்றன !அதென்ன டிஜிட்டல் தொழில் நுட்பம்? அதுக்கு முன்பு ஒரு கேமரா எப்படி இயங்குகிறது என்ற (more…)

வால்மிகி இராமாயணம் உருவான வ‌ரலாறு!

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத் திற்கு காரணம். திருடனாக இரு ந்த வால்மீகியை முனிவர் அந்த ஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந் துகொள்வோமே எனக்கருதி அவரை மனதால் துதித்தார். நாரதர் அவர்முன்பு தோன்றினா ர்.  வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. (more…)

பெண்களுக்கு அதி அவசியமான யோகா!

ஆண்களுக்கும் ஆசனம் அவசி யம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற் பா ங்கு வேறு பாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறு பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தை ப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டி ட முடியாததைக்கருதி, பெண் கள் சிறு வயதிலிருந்தே குறு கிய வணங்கு முறையை (more…)

இதயத்தில் வலி ஏற்பட காரணம் என்ன‍? எப்ப‍டி ஏற்படுகிறது? – வீடியோ

நமது உடலின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஒட்சிசன் எனப் படும் பிராண வாயுவும் குளுக்கோசு போன்ற சக்தியளிக்கும் பதார்த்தங்க ளும் அவசியம். அதாவது குளுக்கோ சும் ஒட்சிசனும் இணைந்து நடை பெறும் ஒரு செயற்பாட்டின் மூலம் உருவாகும் சக்தியே நமது உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான சக் தியை வழங்கு கிறது.   உதாரணத்திற்கு நாம் நடக்கும்போது எமது கால்கள் அதிகம் வேலை செ ய்யும், அப்போது கால்களுக்கு சக்தி யளிக்க மற்றைய பகுதிகளைவிட கால்களுக்கு அதிகம் இரத்தம் செலுத்தப்படும். ஏனென்றால் இந்த இரத்தமே ஒட்சிசன் மற்றும் குளுக்கோசை தேவையான இடத்தி ற்கு கொண்டு (more…)

மின் வெட்டு பற்றி நடிகர் தனுஷ் – வீடியோ

உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக் கப்படும் பூமி நேரம் (Earth hour) என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (31.03.12) நடை பெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகள் அனைத் தும் அணைத்து வையுங்கள் என வேண் டுகொள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகு றித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொ ண்டு (more…)

லோக்பால் மசோதா கபில் சிபல் உறுதி

"லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத்தில், அன்னா ஹ சாரே தலைமையிலா ன குழுவினர் பங்கேற் காவிட்டாலும், அந்த ம சோதாவை குறித்த கா லத்துக்குள் நிறைவேற் றுவோம் 'என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறினார். மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத் தை, அன்னா ஹசாரே தலைமையிலான பொதுமக்கள் தரப் பு பிரதிநிதிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். வரைவு மசோதா தொடர்பான கூட்டத்தில், அவர்கள் பங்கேற்றாலு ம், பங்கேற்காவிட்டாலும், குறித்த காலத்துக்குள் மசோதா வை நிறைவேற்றுவோம். இம்மாதம் 30ம் தேதிக்குள், (more…)

பெண்கள் விரைவில் பருவம் அடைதல் காரணங்களும் சிக்கல்களும்

பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத் திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள்.  கடந்த சில தசாப்தங்களாகவே இம் மாற்றம் படிப்படியாக ஏற் பட்டுக் கொண்டு வருகிறது. 1800ன் நடுப் பகுதிகளில் அமெரிக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் (more…)

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள் (Dumb-Bells)

தாங்கும் சக்தி பெற வேண்டுமானால் ஒருவர் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது தொடர்ந்து ஒரு பயிற்சியை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மூச்சு வாங்கும் அளவிற்கு (மூச்சு அடைக்கும் அளவிற்கு அல்ல) செய்ய வேண்டும். இதன் மூலம் இதயம் தொடர்ந்து வேகமாக வேலை செய்து இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கொடுக்கப்படுகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெற்று இருதய நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. திடீர் நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ தாங்கும் சக்தி வந்துவிடுகிறது. இதய நோய்க்கு பயப்படவேண்டியதில்லை. உங்களுக்குத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதற்கு ஒரு ச