Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ornaments

வெள்ளி நகைகள் கருக்காமல் பொலிவுடன் ஜொலிக்க‌

வெள்ளி நகைகள் கருக்காமல் பொலிவுடன் ஜொலிக்க‌ . . . வெள்ளி நகைகள் கருக்காமல் பொலிவுடன் ஜொலிக்க‌. . . என்ன‍தான் அசல் வெள்ளி நகையை பார்த்து பார்த்து வாங்கினாலும் வாங்கிய சில மாதங்களுக்குள் அந்த (more…)

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் – ஒரு பார்வை

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் -  ஒரு பார்வை இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் -  ஒரு பார்வை அவ்வப்போது மாறிவருவது இயற்கையே அதிலும் குறிப்பாக பெண்களு க்கு அழகுணர்ச்சியும் அதிகம் இருப்பதால் (more…)

தங்க நகைகளும்! ஹால்மார்க் முத்திரையும்! – சிறப்பான சீரிய பார்வை

தங்க நகைகளும்! ஹால்மார்க் முத்திரையும்! - சிறப்பான சீரிய பார்வை தங்க நகைகளும்! ஹால்மார்க் முத்திரையும்! - சிறப்பான சீரிய பார்வை அனைத்து நாடுகளிலும், தங்கத்திற்குத் தனி தரமுத்திரை இடப்படுகிறது. இந்த முறை 14 ஆம் நூற்றாண்டில் (more…)

இந்த அக்கிரமத்தை ஏன் யாருமே கண்டுகொள்வதில்லை?

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?! நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்" நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப் படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையா ளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வா கம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இத னை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி (more…)

நகை வாங்கும்போது நம்மை முட்டாள்களாக்கும் நகைக்கடைகள்

முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்துள்ள‍ பதிவை நான் படித்த‍ போது, நாம் எவ்வ‍ளவு அறியாமையில் மூழ்கி கிடந்து, எந்த ஒரு கேள்வி யும் கேட்காமல் வாய் இருந்தும் ஊமையாய், சிந்திக்கும் திறன் இரு ந்தும் மடமையாய், செவிக ளிருந்தும் செவிடர்களாய், கண் இருந்து ம் குருடராய் இருந்து, அவர்கள் சொல்வ தை அப்ப‍டியே ஏற்று அதற் குண்டான விலையையும் மட்டுமல்லாது, கூடுதலாக விலை கொடுத்தும் வாங்கி வருகிறோம் எவ்வ‍ளவு முட்டாளாக நாம் இருந்திரு க் கிறோம். என்ன‍டா இவன் இப்ப‍டி நம்மை கேவலமாக சித்திரிக்கிறானே என்று கோபப்படாதீர்! நம்மை, (more…)

நகைகளால் பெண்ணுக்கு அழகா? பெண்ணால் நகைகளுக்கு அழகா!

நகைகள் என்றாலே பெண்கள், பெண்கள் என்றாலே நகைகள் என் று சிலர் வேடிக்கையாக சொல்வது ண்டு. அந்தளவுக்கு பெண்களுக் கு நகைகள்மீது ஒருவித அலாதி பிரிய ம். ஆனால் தாங்கள் அணியும் நகை களை தங்களது உடல்நிறத்திற்கு, உடல் அமைப்புக்கு ஏற்றாக தேர்ந் தெடுத்து அணிந்தால்தான் நகைக ளால் பெண்ணுக்கு அழகா? பெண் ணால் அந்த நகைகளுக்கே அழகா! என்று பார்ப்போர் எல்லாம் மூக்கில் விரல் வைப்பார்கள். நகைகளை தேர்ந்தெடுத்து அணிவதற்கான சில குறிப்புகள்: 1. பெண்களே! உங்கள் முக (more…)

நகைகள் வாங்கப்போறீங்களா? வாங்கிட்டீங்களா? உங்களுக்கான முக்கிய குறிப்புகள் இதோ :

 * நீங்கள் நகையை வாங்கும்முன், தங்கம் &, வெள்ளியின் அன்றை ய மதிப்பீடு எவ்வ‍ளவு அதாவது ஒரு கிராம் தங்கம் என்ன‍ விலை, ஒரு கிராம் வெள்ளி என்ன‍ விலை என்பதை தெரிந்து கொண்டு வாங் க செல்லுங்கள்* நகையை வாங்கும்முன் எந்த கடையில் நகை வாங்கப் போகி றோம் என்பதை தேர்வுசெய்தபின் கடைக்கு செல்லு ங்கள்.*நீங்கள் நகைகளை நல்ல‍ தரமான கடைகளில் (more…)

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்ட பிளாட்டின நகைகள்

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்டவை வைரமும், பிளாட்டின மும் தான். இதில் வைரத்தின் விலை மிக அதிகம். ஆனால், பிளாட்டினத்தின் விலை இன் றைக்கு தங்கத்தைவிட குறை வாக உள்ளது. இதனாலேயே பலரும் பிளாட்டினம் நகைக ளை வாங்கத் தொடங்கி இருப் பது ஆச்சரியம் தரும் வளர்ச்சி. கடந்த அட்சய திருதியை அன்று பிளாட்டினம் நகைக ளின் விற்பனை 25% அதிகரித் துள்ளதே இதற்கு ஒரு சான்று. திடீரென பிளாட்டினத்துக்கு மவுசு வர என்ன காரணம், தங்கம் போல பிளாட்டினமும் முதலீடு செய்வதற்கு ஏற்றதுதானா என்கிற கேள்விகளுக்கு பதில் காணும்முன், பிளாட்டினத்தின் (more…)

நகைகளும் நகை அணியும் முறைகளும்

நகைகள் அணிய ஆசைப்படாத பெண் களே இல்லை. அதே போல் எந்த நகை யை தேர்ந்தெடுத்து அணிவது என்று குழம்பாத பெண்களும் கிடையாது. இது பெண்கள் மிகவும் பிரியப்படுகின்ற பொருள் மட்டுமல்ல; அவசரத்திற்கு உதவுகின்ற ஒரு பொருளாகவும் பயன் படுகிறது. நகைகளை அணியும் பொழு தும், தேர்ந்தெடுக்கும் பொழுதும் கீழ்க் கண்ட விவரங்களை ஞாபகத்தில் வை த்துக் கொ (more…)

உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு காரணம் யார்?

தங்க விலைக்கு தங்கம் தான் நிகராக இருக்க முடியும். தங்கத்தின் விலை ஏற்றம் மூக்கின் மேல் விர லை வைக்கச் செய்கிறது. தங்கம் என்பது என்ன? அது ஒரு உலோக வகையை சேர்ந்தக் கணிமம். தங்கத்தில் குறை இருப்பினும் அது தன் தரத்தில் குறை காணாது என்கி ன்றார்கள். மனிதனின் உயர்ந்த குண த்தை உணர்த்திச் சொல்ல ‘தங்கமா ன மனிதன்’ என்கிறார்கள். தங்கம் போற்றத்தக்கதா? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு மவுசு ஏற்பட்டது? அது அழிந்து வரும் கணிம ம் என்பதனாலா? உலகில் (more…)

மங்கையரின் பாதங்களுக்கு அழகு சேர்க்கும் கொலுசு

‘‘கொலுசு, காலம் காலமாக பெண்கள் அணிந்து வரும் அழகான ஆபர ணம். ஆரம்ப காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான கொலுசுக ளை அணி ந்து வந்தனர். அவரவர் வசதிக்கு ஏற்ப இதனுள் முத்துக்கள் அல்லது வைரக்கற்கள் வை ப்பது வழக்கமா இருந்தது. தவிர, பழங்காலத்தில் கொலுசுகளை (more…)

ஹால்மார்க்

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.20 ஆயி ரத்தை தாண்டி விற்பனை யாகிறது. இவ் வாறு அதிக விலை கொடுத்து வாங்கும் நகைகளின் உண்மை யான மதிப்பு குறி த்து சரியாக தெரிவதில்லை. நகைகளை வாங்குவோருக்கு அது 22 காரட்டா, 20 காரட்டா என்பதில் சந்தேகம் ஏற்ப டுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இ தைப் பயன்படுத்தி ஒரு சில கடைகளில் 20 காரட் தங்க நகைகளை 22 காரட் என்று கூறி விற்பனை செய்வதாக புகார் கூறப் படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஹால்மார்க் முத்தி ரை பதிக்கப்பட்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar