Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: out

“ஏல” (Auction) வகைகள்

 1 இங்கிலீஷ் ஏலம்     (English Auction):   வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் இந்த முறை யில் பொருட்களுக்கான விலை யை ஏற்றிக் கொண்டே செல்வா ர்கள். ஏலம் கேட்பவர்கள் ஒவ்வொ ருவரும் போட்டி போட்டுக் கொண்டு விலையை ஏற்றிக் கொண்டே செல் லும் இந்த முறையில், அதிகபட்ச விலையைக் கேட்பவர்களுக்கே ஏல த்தில் விடப்படும் பொருள் கொடுக் கப்படும். ஏலம் விடப்படுவதற்கு மு ன், அந்தப் பொருளுக்கான குறைந்தபட்ச விலையை ஏலம் விடுபவர் களோ அல்லது ஏலம் விடும் அமை ப்போ நிர்ணயம் செய்துவிடும். அந்த விலைக்கு மேல்தான் ஏலம் எடுப் பவர்கள் ஏற்றிக் கொண்டு செல்ல முடியும். சில சமயங்களில் குறைந்த பட்ச நிர்ணய விலையைத் தாண்டி யாரும் ஏலம் கேட்க வராவிட்டால் அந்த ஏலம் பணால்தான். பாரம் பரியமான இந்த ஏலமுறைதான் இன்று டெண்டர், இடெண்டர் என்று வளர்ந்துள்ளது. நம்மூரில் பரவலாக (more…)

உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : டாஸ் வென்ற இலங்கை பேட்டிங், 4 ஓவரில் 9 ரன்கள்

உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. டாஸ் வெ ன்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித் தது. இதன்படி முத லில் களம் இறங்கிய இலங் கை அணி முதல் 4 ஓவரில் விக் கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து ஆடி வரு கிறது. உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 வது முறை கோப்பையை (more…)

2500 ஆண்டு பழமையான மூளை கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உள்ள பார்க் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை விரிவா க்கம் செய்ய அங்கு மண்ணை தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித உடலின் மண்டை ஓடு கண் டெடுக்கப்பட்டது. மண்டை ஓட்டின் மேற் புறத்தில் உள்ள மிருதுவான சதை ப்பகுதிகள் அனைத்தும் மக்கி மண் ணாகி இருந்தன. ஆனால் மூளை மட்டும் அப்படியே இருந்தது. மஞ்சள் நிறத்தில் சுருங்கி கிடந்தது. இந்த மூளை கடந்த (more…)

லிபியா: நாட்டை விட்டு வெளியேறும் கடாபி?

தானும், தன் குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித ஆபத் துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப் பளிக்கும்படி, எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்த தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், லிபியா மீது போர் விமானங்கள் பறக் கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.,வில் கொண்டு வந்து ள்ளன. லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாவியா, மிஸ்ரட் டாவிலும், மேற்குப் பகுதியில் உள்ள ராஸ் லுனுப், பிரிகாவிலும் அரசுப் படைகள் மற்றும் (more…)

தி.மு.க., வெளியேறுவதால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?

மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறுவதால், மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 207 எம்.பி.,க்களும், திரிணமுல் காங்கிரசுக்கு 19 எம்.பி.,க்களும், தி.மு.க., 18, தேசியவாத காங்கிரஸ் 9, தேசிய மாநாட்டு கட்சி 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, ஜே.வி .எம்., மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சிக்கு தலா 1 எம்.பி.,க்களும் உள்ளனர். அதாவது 260 எம்.பி., க்களின் ஆதரவு உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த 18 எம்.பி.,க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், (more…)