Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ovarian

கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு . . .

கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல்,  வருந்தும் பெண்களுக்கு . . . கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல்,  வருந்தும் பெண்களுக்கு . . . பெருங்காயம், நம் வீட்டில் அன்றாடம் சமையல் செய்யும்போது உண வோடு சிறிது பெருங்காயத்தை சேர்ப்ப‍ர். இது சுவைக்காக (more…)

விந்து தானம் -முட்டை தானம் -கருவுயிர் தானம் – விரிவான அலசல்

விந்து தானம் -முட்டை தானம் -கருவுயிர் தானம் - விரிவான அலசல் எல்லா மனிதர்களுமே குறிப்பாகப் பெண்கள் தானமா க ஏதாவது கிடைக்கப் போகிறது என்றால், உடனே அதை எதிர்பார்ப்பார்கள், உயிரணு தானத்தைத் தவிர, (more…)

கன்னிப்பெண்களைத் தாக்கும் ஒரு மர்ம நோய்!- அதிர்ச்சித் தகவல்

கன்னிப் பெண்களைத் தாக்கும் ஒருவித நோய்!- அதிர்ச்சித் தகவல்கள் கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய் கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய் - Poly-Cystic Ovarian Syndrome (PCOS) என்றால் என்ன? கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய், Poly-cystic Ovarian Syndrome (PCOS)அதாவது சூலக நீர்க் கட்டிகள் ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இதுதான் முட் டைகளை உருவாக்கி அந்த (more…)

இன்றைய‌ “டீன் ஏஜ்” பெண்களின் சொல்ல‍ முடியாத அவஸ்தைகள் – மருத்துவர் எஸ்.ராமேஷ்வரி நல்லுசாமி

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல் வேறு கட்டங்கள் இருந்தாலும், அவற் றில் முக்கி யமானது வளரிளம் பருவம். சென்ற தலை முறைகளில் வீட்டிலிருக் கும் இளம்பெண்களுக்கு அரவணைப்பாக வும் அக்கறை காட்டவும் பாட்டிமார்கள், அத்தைமார்கள் அவர்களைச் சுற்றி இருந் தார்கள். தாயிடமும் தோழியிடமும் பகிர முடியாத பல விஷயங்களைக்கூட, இவர் களிடம் பகிர் ந்து நிவர்த்தி பெறமுடிந் தது. பல இல்லற அம்சங்களைக்கூட ஜாடைமாடையாக வோ நேரடியாகவோ அதன் அவசியத்தைப்பொறுத்து, வளரிளம் வயதினருக்கு தந்து வந்தார் கள் மூத்த பெண்கள். ஆனால், இன்றைய 'நியூக்ளியர்’ குடும்பச் சூழலில் டீன் ஏஜ் பெண்களின் சொல்ல‍ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar