Thursday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: pai

மூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்து வரும் பாய் தொழில்

  பாய் என்ற உடனேயே நினைவு க்கு வரும் ஊர் நெல்லை மாவட் டத்தில் உள்ள பத்தமடை ஆகும். இங்கு கலையம்சம் மிக்க பாய் கள் தயாரிக்கப்படுவதால் இவ் வூர் உலகப்புகழ் பெற்று விளங் குகிறது. அழகுணர்ச்சியுடன் கலைரச னையுடன் தயாரிக்கப்படும் பாய் களில் பத்தமடைக்கு மட்டுமே தனிச்சிற ப்பு. இங்கு பத்து ரூபாய் மதிப்புள்ள சாதாரண பாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக பாய்கள் வரை( பட்டுப்பாய்) தயாராகின்றன. இந்த பாய்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளா ன கோ ரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் (more…)

தைரியமிருந்தா இந்த வீடியோவை பாருங்கள் பார்க்க‍லாம் (இதயம் பலகீனமானவர்கள் பார்க்க‍த் தடை) – வீடியோ

கேமராவில் சிக்குண்ட பேய், தைரியமிருந்தா இந்த வீடியோவை பாருங்கள் பார்க்க‍லாம்.நீங்கள் இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar