
முழங்கை வலியில் உள்ள மர்மங்கள்
முழங்கை வலியில் உள்ள மர்மங்கள்
நாம் எந்த பொருளை தூக்குவதானாலும் கைமுக்கியம். வாங்கும் பொருட்களை தூக்கி கொண்டு வரும்போது அம்மாடி..கை வழிக்குதே, என்று சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முழங்கையை ஒரே வலி’ தூக்க முடியலை. என்று பலபேர் சொல்ல கேட்டிருப்போம்.
‘பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல்களை மடித்து, மணிக் கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி அதிகமாகிறது. என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத்தை காட்டுவார்கள்.
உண்மையில் பாரம் தூக்கும்போது மட்டும்தான் இந்த வலி உண்டாகின்றாத, என்றால் அதில் உண்மையில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும் போது வலி ஏற்படும். எடுத்து காட்டாக சொல்வது என்றால் கதைவை திறக்கும் போது, தண்ணீர் பாட்டிலை தூக்கி குடிக்கும்போது இந்த வைலியை உணர முடியும். வலியைத் தவிர இந்த இடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ இருப்