Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pakistan

1971 – அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை

1971 – அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை

1971 - அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை இந்திய-பாகிஸ்தான் போர் - 1971ஆம் ஆண்டில் இந்தியாவை சுற்றி வளைத்த உலக நாடுகள். இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியது. சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை"ன்னு, பாகிஸ்தானை எச்சரிக்கின்றது . ஆனால் அந்த காலகட்டத்துல், பாகிஸ்தானுக்கு பல வலிமையான மேற்கத்திய நாடுகளுடைய ஆதரவு இருந்தது. சோவியத் யூனியனும், 'இது இரு அண்டை நாடுகளோட பிரச்சனை. இது முடிவுக்கு வரணும்'ன்ற ரீதியாக அறிக்கை கொடுத்துவிட்டு, நடப்பாதை அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால்… டிசம்பர் 3-ம் தேதி மாலை, இந்தியா எதிர்பார்க்காத நேரத்தில், பாகிஸ்தான்… திடீரென்று ஆக்ரா தளம் உட்பட 11 இந்திய விமானப்படை தளங்கள்மேல், கடுமையான தாக்குதல் நடத்தி முடித்துவிட்டது. உடனடியாக பிரதமர் இந்திரா க

மிக்ஸி பராமரிப்பு

1. வோல்டேஜ் அதிகமாகவோ அல்ல‍து குறைவாகவோ இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும். 2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும். 3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப் படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடு ம். 4. ஜாரில் போட்டு அரைத்ததும் உட ன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத் திரம் கழுவும்போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப்பாத்திரத்தோ டு சேர்த்துப் போடக் கூடாது. 5. மிக்ஸி பிளேடுகளை சாணை பிடி (more…)

மருத்துவருள் மாணிக்க‍ம் இவர்

கீழே உள்ள‍ படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர்  ஜோலார்பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர்.1963-ல் மருத்து  வம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளிக ளை தேடிச்சென்று சிகிச்சை அளி த்து வருகிறாராம். சொந்தமாக கிளினிக் இல்லை,மருந்துக்கடை இல்லை, தேவையில்லாத டெஸ் டுகளும், ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை, ஸ்கேன் கம் பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை, கிராமங்க ளுக்கு மக்களை நாடி இவர் பயணிப்பதும் மிதி வண்டியில்தான், இத்தகு எளிமையான,சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சந்திர வதனன் வாங்கும் ஃபீஸ் எவ்வ ளவு தெரியுமா? (more…)

இந்தியாவுக்கே எதிரி நடிகர் ஆர்யா

இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்று மாம்!! தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்க ளுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர் யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியி ருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உலக கோப் பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி (more…)

பைனலுக்கு முன்னேறுமா இந்தியா- இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை

மொகாலியில் இன்று நடக்கும் உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் "பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோ துகின்றன. இதில், அபார ஆட்டத்தை வெளிப் படுத்தி, பைனலுக்கு முன்னேற இந்திய வீரர்கள் காத்திரு க்கின்றனர். இந்தியா, இலங்கை, வங்க தேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட் டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது. பலமான பேட்டிங்: இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக (more…)

பாகிஸ்தானில் ஆஸ்பத்திரியில் மனித குண்டு தாக்குதல்; 20 பேர் பலி 16 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் பெஷாவர் அருகேயுள்ள ஹான்கு மாவட்டத்தில் பாஸ்காலே என்ற இடத்தில் புதிதாக ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு கட்டிட பணியும் நடைபெறுகிறது. அதில் ஏராளமானவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தற்கொலை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த டிராக்டரை வேகமாக ஓட்டி வந்து கட்டிடத்தின் மீது மோதினர். இதனால் டமார் என்ற சத் தத்துடன் அது வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கட்டிடம் இடிந்து சேதமடைந்தது. இச்சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர் பெண்கள். 3 பேர் போலீஸ்காரர்கள். இச்சம்பவத்தில் 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹாங்கு மற்றும் பெஷாவரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த ஆஸ்பத்திரி ஷியா பிரிவு முஸ்லிம் அறக் கட்டளையினரால் நடத்தப்படுகிறது. அதன் அருகே அந்த பிரிவினரின் மசூதியும் உள்ளது. எனவே இங்கு