Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ? palm

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற பொதுவாக நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் நமது சருமம் மிருதுவாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் வளரும் சூழல், செய்யும் வேலைகள், சு்றுப்புறம், போன்றவற்றால், சருமம் கடினமாக மாறுகிறது. குறிப்பாக உள்ளங்கைகள். இந்த உள்ளங்கையின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறி அழகாக இதோ ஒரு குறிப்பு. சிறிது சர்க்கரையை எடுத்து கொஞ்சம் ஆலிவ் எண்ணெயுடன் நன்றாக கலந்து உள்ளங்கைகளில் சூடுபறக்க தேய்த்து பின் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அவர்களின் உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். #உள்ளங்கை, #உள்ளங்கைகள், #சருமம், #ஆலிவ், #எண்ணெய், #சர்க்கரை, #அழகு, #விதை2விருட்சம், #Palm, #palms, #skin, #olive, #oil, #sugar, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

பருவப்பெண்கள், பனைவெல்லம் கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்

பருவப்பெண்கள், பனைவெல்லம் (Palm Jaggery) கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் பருவப்பெண்கள், பனைவெல்லம் (Palm Jaggery) கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை பதமாகச் காய்ச்சி சிறுசிறு (more…)

ஏன்? ப‌னங்கிழங்கு சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும்.

ஏன்? ப‌னங்கிழங்கு சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும். ஏன்? ப‌னங்கிழங்கு ( #Palm ) சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும். பனங்கிழங்கு சாப்பிட்டால், உடலுக்கு நல்ல‍ எதிரப்பு சக்தியை அளித்து, உடலின் (more…)

உள்ளங்கை – அழகான மிருதுவான உள்ள‍ங்கை வேண்டுமா?

உள்ளங்கை - அழகான மிருதுவான உள்ள‍ங்கை வேண்டுமா? உள்ளங்கை - அழகான மிருதுவான உள்ள‍ங்கை வேண்டுமா? பொருட்களை தூக்க‍வோ, அல்ல‍து வேலைகளை செய்யவோ நமக்கு (more…)

விளக்கேற்றவே கூடாது – எந்த வகையான எண்ணெய் வகைகளில்

விளக்கேற்றவே கூடாது - எந்த வகையான எண்ணெய் வகைகளில்... விளக்கேற்றவே கூடாது - எந்த வகையான எண்ணெய் வகைகளில்... இருள்நீங்கி ஒளி கிடைக்க‍ நாம் ஏற்றுகிறோம் விளக்கு... இந்த விளக்கொளி (more…)

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு... பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு... பனைமரத்தை கற்பக விருட்சம் என்று நம் முன்னோர்கள் சொல்லி (more…)

உங்களது உள்ள‍ங்கை சிவந்து இருக்கிறதா? – இது எந்த நோயின் அறிகுறி, தெரிந்துகொள்

உங்களது உள்ள‍ங்கை சிவந்து இருக்கிறதா? - இது எந்த நோயின் அறிகுறி, தெரிந்துகொள்... உங்களது உள்ள‍ங்கை சிவந்து இருக்கிறதா? - இது எந்த நோயின் அறிகுறி, தெரிந்துகொள்ள... பொதுவாக ஒருவரது உள்ள‍ங்கைகள் திடீரென்று சிவந்து காணப்பட்டால் அது என்ன‍ மாதிரியான (more…)

மென்மையான‌, அழகான, பொலிவான உள்ள‍ங்கைகளுக்கு . . .

மென்மையான‌, அழகான, பொலிவான உள்ள‍ங்கைகளுக்கு . . . மென்மையான‌, அழகான, பொலிவான உள்ள‍ங்கைகளுக்கு . . .   • உள்ளங்கையில் போதிய ஈரப்பதம் இல்லாமல் போனால் சிலருக்கு (more…)

மென்மையான‌ உள்ளங்கைகள் பெற சில வழிகள்

உள்ளங்கையில்போதிய ஈரப்பதம் இல்லாமல்போனால் சிலருக் கு வெடிப்புகள் தோன்றி, கறுப்பாக மாறிவிடும். அவர்கள் அடிக்க டி கைகளில் 'வாசலின்' தடவிக் கொள்ளலாம். ஒரு உருளைக்கிழங்கை வேக வைத்து நான்கு (அ) ஐந்து சொட் டுக் கள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கொள்ளுங் கள். இதை கைகளுக்கு பூசி, தேய்த்துக் கழுவுங்கள். ஆலிவ் எண்ணெய் தோலுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கும். உருளை, கருமையை எடுத்து விடும். நிறைய (more…)

காலையில் கண் விழித்ததும் நமது உள்ளங்கையை பார்ப்ப‍து ஏன்?

நாம், நமது அன்றாடப் பணிக ளைச் செய்வதற்கு கைகள் மிக வும் பயன்படுகின்றது. கைகளி ன் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடி யாது. செயல்களுக்குரிய புலன் களில் கைகளுக் குத் தனி இடம் உண்டு. இறையுருவத் தை வண ங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப் பணம் செய்ய கைகள் உதவும். இறை யுருவங்கள், அபய வரத முத்திரைகளை த் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறை யுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கட வுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வே தம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத் தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதா வது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar