Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pancreas

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால் கொத்தமல்லி 10 கிராம், சீரகம் 2 கிராம், தோல் சீவிய சுக்கு-2 கிராம் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை, 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு, மஞ்சள்தூள்-1 சிட்டிகை, ஏலக்காய்-1 சேர்த்து தயாரித்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும். #கொத்தமல்லி_விதை, #கொத்தமல்லி, #சீரகம், #சுக்கு, #பால், #பனங்கற்கண்டு, #மஞ்சள்தூள், #ஏலக்காய், #நெஞ்செரிச்சல், #வயிற்றுக்_கோளாறுகள், #உடல்_சூடு, #வாந்தி, #விக்கல், #ஏப்பம், #நாவறட்சி, #நீர்வேட்கை, #சிறுநீர்_எரிச்சல், #விதை2விருட்சம், #Coriander_Seed, #Coriander, #Cumin, #Suku, #Milk, #Pancr
தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகளின் வீரிய்த்தை குறைத்து, அவை குணமாக உள்ள‍து.மேலும் பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது. #தொப்புள், #வயிறு, #எண்ணெய், #மசாஜ், #கண், #பார்வை, #பித்த_வெடிப்பு, #கணையம், #முடி, #கூந்தல், #உதடுகள், #முழங்கால், #மூட்டு, #வலி, #உடல், #நடுக்க‍ம், #சோம்பல், #மூட்டு_வலி, #விதை2விருட்சம், #Nipple, #stomach, #oil, #massage, #eye, #vision, #bile #blast, #pancreas, #hair, #lips, #knee, #limb, #pain, #body, #trembling
தொப்புளில் எண்ணெய் வைக்கச் சொல்வது ஏன்?

தொப்புளில் எண்ணெய் வைக்கச் சொல்வது ஏன்?

தொப்புளில் எண்ணெய் வைக்கச் சொல்வது ஏன்? நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் இருக்கிறது. நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும். நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் . ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி த‌டவி விட்டால் சில‌ நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும். மேலும் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி, கண் பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி, பளபளப்பான முடி, ஒளிரும் உதட
ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் (more…)

இளம்பெண்களே உஷார்! – அலட்சியம் வேண்டாம் – எச்ச‍ரிக்கும் மருத்துவ உலகம்

இளம்பெண்களே உஷார்! - அலட்சியம் வேண்டாம் - எச்ச‍ரிக்கும் மருத்துவ உலகம் இளம்பெண்களே உஷார்! - அலட்சியம் வேண்டாம் - எச்ச‍ரிக்கும் மருத்துவ உலகம் மருத்துவத்தில் எந்தளவுக்கு இந்த உலகம் முன்னேற்ற‍த்தைக் கண்டிருக்கிறதோ (more…)

குடல் அழற்சி – காரணம் – தீர்வு

அனுமார் வால் தெரியும். குரங்கு வால் தெரியும். குறும்பு செய்யும் குழந்தைகளை சரி யான வாலுப்பயல் என்று நாமே பல நேரம் குறிப் பிடுவோம். குரங்கிலிருந்து, மனிதன் பரிணாம வளர் ச்சியடைந்த பொழுது, வால் மறைந்து விட்டது. ஆனால் அது இருந்ததற்கான ஆதார மாக முதுகெலும்பின், அடி எலும் பாக, ஒரு சிறு எலும்பாக வால்பகுதி நீட்டி க் கொண் டிருப்பதை இன் றும் காணலாம். இது போன்று வால்களைப் பற்றியும், வால் எலும்பு களைப் பற்றி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar