Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pandian Stores

பாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ

பாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ

பாண்டியன் ஸ்டோர் - குமரன் - சித்ராவுடன் மோதலா - வீடியோ விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி பாண்டியன் ஸ்டோர் என்ற அற்புதமான தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் குமரன் - சித்ரா அதாங்க முல்லை கதி்ர் இவர்கள் இருவருக்கிடையே ஏதோ பிரச்சினை இருந்துவருவதாகவும், அதனால் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளைக்கூட, தனித்தனியே நடிக்கவைத்து அதன்பிறகு ஒன்றாக தொகுத்து ஒளிபரப்பு கிறார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் அட அதாங்க கதிர் முல்லை சித்ராவுடன் இணைந்து பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த வீடியோ https://www.youtube.com/watch?time_continue=40&v=0NxB8ZYpAx4&feature=emb_logo https:/
ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை - கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் பேக்கரியில் பெரிய‌ ரக கேக் ஒன்றின் நடுத்தர‌ விலையே ரூ.1000, மேலும் பின்னணியில் அலங்கார பெயர்ப்பலகை செய்ய‌ குறைந்தபட்ச விலையே ரூ.1,500. மேலும் ஒரு நல்ல‌ புடவையின் குறைந்தபட்ச விலை 800 ரூபாய். ஆக மொத்தம் ரூ.3,300 ஆகிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் ஒரு பெரிய வடிவ‌ கேக், பின்னணியில் அலங்கார‌ பெயர் பலகை மற்றும் புடவை இவை அனைத்தும் ரூ.500-ல் கிடைக்கிறதாம் அதுவும் யார் காதில் பூ சுற்றுகிறார்களோ? பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் மீனா என்கிற கதாபாத்திரத்திற்கு பிறந்தநாள். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதுதான் மேற்படி கூத்து அரங்கேற்றம். இயக்குநர் எப்படி இதனை கவனிக்காமல் விட்டார். இதற்கு பெயர்தானோ சீரியல் சிரிப்பு. உங்களுக்கு மேற்சொன்ன அனைத்தும் ரூ.500-ல் கி
This is default text for notification bar
This is default text for notification bar