Friday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: paneer

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால்

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால்

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் அழகு மங்கையரே உங்கள் முகத்தின் அழகை மெருகூட்ட, மேம்படுத்த, இதோ ஒரு எளிய குறிப்பு. பேரழகுக்கு அழகு நிலையம் செல்ல வேண்டியதில்லை. உங்கள் வீடடிலேயே நீங்கள் செய்து கொள்ளலாம். சிறிது பன்னீருடன் உலர்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து கொஞ்சம் சந்தனத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி வந்தால் உங்கள் சருமத்தின் நிறம் பொலிவு பெறும். மேலும் பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து அரைத்து முகத்தில் தடவி குளித்து வந்தாலும் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும், பொலிவாகவும், கவர்ச்சியாகவும் தெரியும். #பால், #கடலை_மாவு, #மஞ்சள், #சந்தனம், #ரோஜா, #இதழ்கள், #பன்னீர், #சருமம், #தோல், #முகம், #அழகு, #விதை2விருட்சம், #Milk, #seaweed, #turmeric, #sandalwood, #rose, #petals, #paneer, #skin, #face, #beauty, #seed2tree, #seedtotree
கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌ சிறிதளவு பன்னீருடன் கொஞ்சம்போல வெங்காயச்சாறு அவற்றுடன் விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுக்கள் விட்டு பயத்தம் மாவு கொஞ்சம் கலந்து, கருத்துப்போன கழுத்தைச் சுற்றி தினமும் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுத்துப் பகுதியில் கீழிறுந்து தாடை வரை மேல்நோக்கி மசாஜ் செய்து வர வேண்டும். உங்கள் கழுத்தின் அழகை சீர்குலைத்த கருமை நீங்கி அழகு பெறும். #அழகு, #கழுத்து, #கருமை, #கருப்பு, #மசாஜ், #வெங்காயம், #வெங்காயச்சாறு, #விளக்கெண்ணெய், #பன்னீர், #விதை2விருட்சம், #Beauty, #neck, #blackness, #black, #massage, #onion, #onion_juice, #gingerbread, #paneer, #vidhai2viutcham #vidhaitovirutcham

மாதமொருமுறை பனீர் சாப்பிட்டு வந்தால் – நேரடி காட்சி – வீடியோ

மாதமொருமுறை 'பனீர்' சாப்பிட்டு வந்தால் - நேரடி காட்சி - வீடியோ மாதமொருமுறை பனீர் சாப்பிட்டு வந்தால் - நேரடி காட்சி - வீடியோ (monthly once If you Eat Paneer Food ... - Video ) பனீர் என்பது பாலில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு உணவுப் பொருள் அதாவது (more…)

2 மணிநேரம் பன்னீரில் ஊறவைத்த‍ உலர் திராட்சையின் ரசத்தை குடித்து வந்தால்

2 மணிநேரம் பன்னீரில் ஊறவைத்த‍ உலர் திராட்சையின் ரசத்தை குடித்து வந்தால் . . . 2 மணிநேரம் பன்னீரில் ஊறவைத்த‍ உலர் திராட்சையின் ரசத்தை குடித்து வந்தால் . . . உடல் மற்றும் உள்ள‍ம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முழுக்க‍ முழுக்க நமது பாரம்பரிய மருத்துவமான சித்த‍ (more…)

பனீர் (எ) சீஸை, அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

பனீர் (எ) சீஸை, அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . பனீர் (எ) சீஸை, அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . பனீர் என்று இந்தியர்களால் அழைக்க‍ப்படும் சீஸில் குறைவான (more…)

21 பகல்கள் தொடர்ச்சியாக பன்னீரில் ஊறவைத்த‍ உலர்ந்த திராட்சையை . . .

21 பகல்கள் தொடர்ச்சியாக பன்னீரில் ஊறவைத்த‍ உலர்ந்த திராட்சையை . . . 21 பகல்கள் தொடர்ச்சியாக பன்னீரில் ஊறவைத்த‍ உலர்ந்த திராட்சையை . . . பன்னீரும் உலர் திராட்சையும் ஆகிய இரண்டையும் கலந்தால் என்ன‍ மாதிரியான (more…)