அன்புடன் அந்தரங்கம் (20/05): வலுக்கட்டாயமாக முத்தமிட்டு உன்னை படுகுழியில் வீழ்த்தவும் . . . ??!!.
மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு,
எங்கள் வீட்டில், என்னோடு சேர்ந்து, மொத்தம் மூன்று பெண்கள் மட்டும் தான். நடுத்தர குடும்ப த்தைச் சார்ந்தவர்கள். எங்க ள் மூன்று பேரையும், நல்ல முறையில் திருமணம் செய் து வைத்தனர் என் பெற்றோ ர். எனக்கு இரண்டு குழந்தை . ஆண் ஒன்று, பெண் ஒன்று. என் வயது 25. கணவர் வயது 35. எனக்கு திருமணமாகி, ஆறு வருடம் ஆகிறது. என் கணவர், எப்போதும் இழிவா ன சொற்களால், என்னை காயப்படுத்துவார். அதையும், நான் தாங்கிக் கொண்டேன், என் குழந்தைக்காகவும், என் பெற்றோருக்காகவும்.என் வாழ்க்கை யில், நான் நினைத்து கூட பார்க்காத ஒன்று, என் வாழ்வில், நான்கு வருடங்களுக்கு முன், என்னை காதலிப்பதாக, ஒருவர் கூறினார். நான் அதை பொருட்படுத்தாமல், அவருக்கு புத்திமதி கூறி அனுப்பி விட்டேன். அவர் வேறு யாரும் இல்லை, என் தங்கை கணவர். என் னை இரண்டு வருடமாக காதலிப்பதாகக் கூறினார். அவர் வயது, 28 என்னுடன் நெருங