உயிரைக் கொல்லும் பாராசிட்டமால்
தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந் தை உட்கொண்டுவரும் ஆட்க ளுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தி ன் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள் ளனர்.
படிப்படியாக உடலில் சேர்ந்தா லும்கூட மருந்தின் அளவு கூடிப் போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவு செய் துள்ளன என்று அந்நகர (more…)