பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.வட மாநிலங் களில் ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோ துமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்ப ட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொ டங்கின;பரோட்டாவும் பிரப லமடைந்தது.
பரோட்டா எப்படி (more…)