Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Paste

விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்

விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்

விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம் விளம்பரத்தைப் பார்த்து, தொண்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம்… என்ற வாசகம் நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடிய உண்மையான வாசகமே! ஆம் நமக்கென்று ஒரு பாரம்பரியமும் பழக்கமும் உண்டு ஆனால் இன்று அதை தொலைத்து விட்டோம். ஆனால் நாம் தொலைத்ததை இன்று அயல்நாட்ட‍வர்கள் எடுத்துக் கொண்டு அவர்கள் வசம் வைத்துக் கொண்டு அவர்கள் அறிவாளிகளாக காட்சி அளிக்கின்றனர். 1)இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன். நாமும் மாறினோம். இன்று அதையே BARBECUE என்று BC, KFC, MACDONALD இல் விக்கிறான். 2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம். பற்பசையை அறிமுகப் படுத்தினான். இப்போது உங்கள் TOOTHPASTE இல் SALT + CHARCOAL இருக்கா ? *என்று கேட்கிறான். 3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம். உலோகப் பாத்திர

உங்க‌ நாக்கில் ஏற்படும் வண்ண மாற்றங்களைக் கொண்டு உங்க‌ உடல்நலத்தை அறிவது எப்ப‍டி?

உங்க‌ நாக்கில் ஏற்படும் வண்ண மாற்றங்களைக் கொண்டு உங்க‌ உடல்நலத்தை அறிவது எப்ப‍டி? உங்க‌ நாக்கில் ஏற்படும் வண்ண மாற்றங்களைக் கொண்டு உங்க‌ உடல்நலத்தை அறிவது எப்ப‍டி? உடலில் எலும்புகள் இல்லாத உறுப்புகளில் நாக்கும் ஒன்று. உணவை உண்பது, உணவை மெல்வது, உணவை (more…)

பல் சொத்தை ஏன், எப்படி ஏற்படுகிறது? அதை எப்ப‍டி தடுப்ப‍து?

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங் கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்க லாமா என்று யோசிக்கிறோ மேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா? ஏன் ஆராயவேண்டும் என்றுகேட்கலா ம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தா ல் தான் அடுத்த (more…)

பல் சொத்தை என்றதும் . . .

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கி றோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆரா ய்கிறோமா?ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆரா ய்ந்து உண்மையை அறிந்தால் தான் அடுத்த பல்லை சொத்தை யாகாமல் தடுக்கலாம். பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது (more…)

வசீகரமான புன்னகையை இழக்க முக்கியக் காரணங்கள்

(( டாக்டர் எம்.எஸ். சந்திரகுப்தா அவர்களுடன் ஒரு பேட்டி - ஓர் இணையத்தில் வெளிவந்தது )) பற்களில் குறைபாடு உள்ளவர்களால் நான்கு பேர் மத்தியில் சிரிக்கவே முடியாது. அது வும் பற் களில் குறிப்பாக முன் பற்களில் பிரச்சினைகள் ஏற்பட்டால் இயல் பாக புன்னகைக்க முடியாது. வசீகரமான புன்னகையை நாம் இழப் பதற்கான முக்கியக் காரணங்கள் பற் காரை, பற்சொத்தை, பற்கள் உடைதல், பற்களில் ஏற்படும் நிறமாற்றம், பற்கள் இல்லாத நிலை, தெற்றுப் பற்கள் போன்றவை ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாலே நாம் அழகாக, வசீகரமாக புன்னகைக்க முடியும். ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது? கீழ்க்கண்ட (more…)

“சிடி’ யில் டேட்டா பதிக்க

சிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்ப டுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவ னத்தி ற்கும் ஒரு மாதிரியாக இருப்ப தால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்ப டுகின்றன. 1. முதலில் நீங்கள் அந்த புரோ கிராம் தரும் விஸார்ட் (டயலாக் பாக்ஸ் மாதிரி) மூலம் இயக்கப் போகிறீர்களா? அல்லது நீங்களே எழுதும் வகை பிரிவினை தேர்ந்தெடுத்து (more…)

எண்களை எழுத்தில் மாற்ற …

உங்கள் ஒர்க் ஷீட்டில் பல செல்களில் டேட்டா மதிப்புகள் எண்களில் தரப்பட்டுள்ளன. நீங்கள் இதனை எழுத்துக்களில் டெக்ஸ்ட்டாக மாற்ற எண்ணுகிறீர்கள். எப்படி இந்த மாற்றத் தினை ஏற்படுத்துவது என்று பார்ப்போம். இதற்குப் பல வழிகள் உள்ளன. 1. முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும். 2. Format மெனுவில் இருந்து Cells என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar