Friday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: pavadai davani

பாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் – இன்றைய பெண்களும்

பாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் – இன்றைய பெண்களும்

பாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் - இன்றைய பெண்களும் பெண்களுக்கு இந்திய உடைகள் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் அந்த உடைகளில் குறிப்பாக தென்னிந்திய உடைகளில் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பாவாடைத் தாவணியைக் கூறலாம். பாவாடை தாவணிக்கு என்று தனித்துவமும் பெண்களிடையே வரவேற்பும் எப்போது இருந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய அம்மா காலத்தில் எல்லாம் பூப்படைந்த பிறகு திருமணமாகும் வரை பெண்கள் அணிந்த ஆடை என்றால் அது பாவாடைத் தாவணிதான். காலங்கள் மாற மாற பாவாடைத் தாவணி என்பது கல்யாணம், வரவேற்பு, கோவில் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்ளும் ஆடையாக மாறியது. இப்பொழுது சிறு குழந்தைகளுக்குக் கூட பாவாடைத் தாவணி அணிவித்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. இளம்பெண்கள் இந்த பாவாடைத் தாவணியில் அழகுதான். அதிலும் பட்டுப் பாவாடைத் தாவணியில் என்றால் கேட்கவா வேண்டும்.

பாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே

பாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை - நடிகை ஷாலினி பாண்டே பாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை - நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமான (more…)

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரணம் என்ன? (உண்மையில் பெண்கள் சிந்திக்க வேண்டிய விசயம்)

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினோம்.. ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்க ளுக்கும் எமது நன்றிகள். அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபட வைக்க இதவும் ஒரு காரணமாக வே அமைகி றது .அதற்க்கு நாம் செய்ய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar