Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: PC

உங்க கணிணிக்கு வாய்ஸ் பாஸ்வேர்ட் வைக்கணுமா?

உங்க கணிணிக்கு வாய்ஸ் பாஸ்வேர்ட் வைக்கணுமா? விண்டோஸ் இயங்குதளங்களி ல் செயற்படும் கணனிகளை குரல் வழி முறையிலான கடவுச் சொற்களின் மூலம் பாதுகாப்பத ற்கான பிரத்தியேக மென்பொரு ள் ஒன்று அறிமுகமாகியுள்ளது. VoicePass PC Security Lock எனும் இம்மென்பொருளில் குறித்த (more…)

பர்சனல் கம்ப்யூட்டர் மறைந்துவிடுமா ?

சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கம்ப்யூட்டர் , வரும் கா லத்தில் இல் லாமல் போ ய்விடும் எ ன்று பலரு ம் எண்ணத் தொடங்கி யுள்ளனர். 1981 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவ மைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வை த்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில் நுட்பம், பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தைப் (more…)

சோனி டேப்ளட் பிசி

மொபைல் கம்ப்யூட்டிங் பிரிவில், ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-பாட் டேப்ளட் பிசிக்களுடன் முதல் இடத் தைப் பிடித்திருக்கும் நிலை யில், இரண்டாவது இடத்தையாவது முத லில் கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலில், சோனி நிறுவனம், சென்ற மாதம் இரண்டு டேப் ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கூகு ள் ஆண்ட்ராய்ட் பதிப்பு 3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் பயன் படுத்தப் படுகிறது. ப்ளே ஸ்டேஷனில் பயன்படுத்தப் படும் விளையாட்டுக்களை இதில் விளையாடலாம். இந்த வகையில், சோனியின் பட்டயக் கம்ப்யூட்டர்களே முதலில் இந்த வசதியைத் தரும் கம்ப்யூட்டர் களா கும். இந்த இரண்டு டேப்ளட் பிசிக்களும் S1 மற்றும் S2 என அழைக்கப்படுகின்றன. இவை வை-பி மற்றும் 3ஜி/4ஜி நெட் வொர்க் இணைப்பினை எளிதாக மேற்கொள்கின்றன. இவற்றின் திரை 9.1 அங்குல அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. S2 என அழைக்கப்படும் டேப்ளட் பிசியில், (more…)

ரூ.15,000/–ல் டேப்‌லெட் பிசி : ஹெச்சிஎல் இன்போ

ரூ.15 ஆயிரத்தில் ஆண்‌ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப் படை யாகக் கொண்ட டேப்லெட் பிசியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஹெச்சிஎல் இன்போசிஸ்ட ம்ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளி யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட் ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையா கக் கொண்ட ஹெச்சிஏல் எம்இ டேப்லெட் பிசி க்கள் 7 இஞ்ச் மற்றும் 10 இஞ்ச் என்ற 2 அள வுகளில் ரூ. 14,990, ரூ. 25,790 மற்றும் ரூ. 32,990 என்ற 3வித விலையில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அறிமு கம் செய்யப்பட உள்ள இந்த டேப்லெட் பிசி, 800 மெகாஹெர்ட்ஸ் புராசசர், 7 இஞ்ச் டிஸ் பிளே, 256எம்பி டீடீஆர்2 ராம், என்ஏஎன்டி பிளாஷ் இன்பில்ட் 2 ஜிபி மெமரி, 8 ஜிபி வரை நீட் டிக்கத்தக்க மைக்ரோ எஸ்டி கார்டு, 802.11பி /ஜி வை பை சப் போர்ட் வடிவமைப்பை கொண்டதாக இருக்கும் என்றும், வரும் காலங்களில் அதி

கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை தேர்ந்தெடுக்க…

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது. இந்த 2011 ஆம் ஆண்டில் இருபது க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கி யுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூ ட்டரில் உள்ள சிறப்பம்ச ங்களைக் கூறி விளம்ப ரப்படுத்தத் தொடங்கி விட்ட னர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விள ம்பரங்களால் ஒரு குழப்ப மான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த (more…)

இந்திய டேப்ளட் பிசி வந்துவிட்டது

லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெங்களூ ருவில் இயங்கும் மைக்ரோ ஸ்டார் இண்டர் நேஷனல் (MSIMicro Star International) நிறுவனம், தன் முதல் டேப்ளட் பிசியை அண் மையில் விற்பனைக்கு அறி முகப்படுத்தியுள்ளது. MSI Wind Pad 100W Tablet PC என அழைக் கப்படும் இந்த பட்டய கம்ப்யூ ட்டர் இன்டெல் மொபைல் ப்ராச சரில் இயங்குகிறது. 10.1 அங்குல மல்ட்டி பாய்ண்ட் டச் ஸ்கிரீன், இரண்டு வீடியோ கேமராக்கள், ஜி-செ ன்ஸார், ஏ.எல்.எஸ். லைட் சென்சார் என நவீன தொ ழில் நுட்பங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டு ள்ளது. ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக திறன் தரும் பேட்டரி இதில் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் இன்டெல் வடிவ மைப்பில் இந்த அளவிற்கு பேட்டரி திறன் கொண்டது இதுவே முதல் மொபைல் கம்ப்யூட் டராகும். இந்த பட்டய கம்ப்யூட்டரின் பரிமாணம் 274x173x18.5 மிமீ. எடை பேட்டரியுடன் 800 கிராம். ஒரு எஸ்.டி. கார்ட் ரீடர்

பிரிவினைவாத தலைவர் விதிமீறி பேசியிருந்தால் சட்டம் பாயும்: சிதம்பரம்

"டில்லியில் நடந்த கருத்தரங்கில், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் கிலானி பேசியதை வேடிக்கை பார்க்கவில்லை என்றும், விதி மீறல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை பாயும்' என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். டில்லியில் நேற்று முன்தினம், "சுதந்திரம் ஒன்றே வழி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் செய்யது அலி ஷா கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய், நக்சல் ஆதரவு தலைவர் வர வர ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கிலானி, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பேச்சு சுதந்திரம் என்பது, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கக் கூடாது. பேச்சு சுதந்திரம்
This is default text for notification bar
This is default text for notification bar