Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: PCOS

இளவயது பெண்கள்- தண்ணீரில் ஆளி விதை பொடியை கலந்து குடித்து வந்தால்

இளவயது பெண்கள்- தண்ணீரில் ஆளி விதை பொடியை கலந்து குடித்து வந்தால் இளவயது பெண்கள்- தண்ணீரில் ஆளி விதை பொடியை கலந்து குடித்து வந்தால் மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக பெண்களின் (more…)

கன்னிப்பெண்களைத் தாக்கும் ஒரு மர்ம நோய்!- அதிர்ச்சித் தகவல்

கன்னிப் பெண்களைத் தாக்கும் ஒருவித நோய்!- அதிர்ச்சித் தகவல்கள் கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய் கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய் - Poly-Cystic Ovarian Syndrome (PCOS) என்றால் என்ன? கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய், Poly-cystic Ovarian Syndrome (PCOS)அதாவது சூலக நீர்க் கட்டிகள் ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இதுதான் முட் டைகளை உருவாக்கி அந்த (more…)

பருவப்பெண்களே! உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

Poly Cystic Ovarian Syndrome (PCOS) என்றால் என்ன? ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களி ன் சூலகம். இதுதான் முட்டைகளை உரு வாக்கி அந்த முட்டைகள் கருக்கட்டியே குழந்தைகள் உருவா கின்றன.cyst எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டிகள், poly என்பது பல என்பதைக் குறிக்கும்.ஆக ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாக்கமே (more…)

குழந்தைப் பேறின்மை எதனால் ஏற்படுகிறது?

(டாக்டர் பி. பாரதி பரமசிவன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை) தாயின் வயிற்றில் இருக்கும் போ தே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட் டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்றுக் கணக்கில் செலவழித்து டா னிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:- குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் கா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar