அனைத்து ஆவணங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே நேரத்தில் பதிந்திட . . .!
மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல் லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண் டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இத னால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெ ண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டு மே செலவாகும். ஒரு அலுவ லகத்தில் இருக்கும் பணியாள ர்களுக்கு ஒரு செய்தியை மேல் அலுவலரின் கையெப்ப த்தோடு, அனுப்ப வேண்டுமெ னில் சாதர ணமாக கையெப்ப ம் இட்டோ அல்லது கையெப் பத்தை நகல் எடுத்து ஒட்டி யோ அனுப்பிவிட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக (more…)