Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Penile

ஆண்குறி உடைதல் (PENILE FRACTURE)- விநோதநோய்! – அதிர்ச்சித் தகவல்

ஆண் குறி முறிவு அதாவது உடைதல் (PENILE FRACTURE) - ஒரு விநோத நோய்! - அதிர்ச்சித் தகவல் உங்களுக்குத் தெரியுமா? ஆண் குறி முறிவு என்கிற ஒருவகை பாதிப்பு சில ருக்கு நிகழலாம். ஆண் குறியில் எலும்பு இல்லை. இருந் தாலும் அது முறிய வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் உங்களால் அதை உணர முடியும். ஆண் குறி கறுத்து கரு நீல நிறமாகிப் போகலாம். குறியைத் தொட்டாலோ (more…)

எந்த ஆணும் 'இந்த' பிரச்சனைக்காக அச்சப்படவேண்டிய அவசியமில்லை!

எந்த ஆணும் 'இந்த' பிரச்சனைக்காக  அச்சப்படவேண்டிய அவசிய மில்லை! இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின் ன கட்டிகள் (Pearly penile papules ) முத்துக் கோர்வை போல வரிசை யான தோற்றம் கொடுப்பதால் (more…)

ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

பொதுவாக‌ ஒரு ஆணின் விறைப்படைந்த ஆணுறுப்பானது சராசரியாக‌ 15செமீ தொட க்கம் 18செமீ நீளமுடைய தாக இருக்கும். விரைப்ப டையாத நிலையில் சிறி தாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக விறைப்ப டையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினையே கிட்டத்த ட்ட அடையும். அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறு ப்பு விறைப்படையும் போது , சற்று பெரிய ஆணுறுப்பு பரும னிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே (more…)

ஆண்மைக் குறைவுக்கு உடல், மன ரீதியான சிகிச்சை தேவை.

ஆண்மைக் குறைவு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற் கேற்ப சிகிச்சைத்தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந் தால், மன நல நிபுணரின் ஆலோச னை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆண் உறுப்புக் குறை பாடு வந்திருந்தால், அந்த ஆணுக்கு செக்ஸ் தெரப்பியுடன் சேர்த்து மேரிட்டல் தெரப்பியும் கொடுக்க வேண்டும். சிலருக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar