Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: People’s Park Centre

"கடன்" வாங்கலாமா? கூடாதா?

"கடன் வாங்காமல் யாரும் வாழவே முடியாது வெளியில் கடனே இல்லாவிட்டாலும் பெற்றக்கட ன், வளர்த்தக் கடன் பச்சையாகச் சொல்லப் போனால் மனைவி யிடம் படுத்தக் கடன் என்று ஏகப் பட்ட கடன்களோடு தான் வாழ்கி றோம், அது தவிர மிகவும் தே வையான வேலைகளில் கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்ப தும் வாடிக்கையான ஒன்றுதான் , கடன் வாங்குவது கேவலமான, மானக்கேடான பிழைப்பு இல்லை, ஆனால் (more…)

நீங்கள் வாகனம் ஓட்டும்போது . . .

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்னர் வாகனத்தின் பிரேக், டயர்கள் போன்ற வற்றை சரி பார்த்துக்கொள்ள வேண்டு ம். பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போதும், வாகனங்களை முந்தும் போ தும் கவனத்துடன் இருக்க வேண்டும். டயர்களில் சரியான அளவே (more…)

மனிதனுக்கு வேண்டியதும் வேண்டாததும்

ந‌மக்கு வேண்டியவை: தாய்மை, அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச் சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி விட்டுக் கொடுக்கும் தன் மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன் னிப்பு, அடக்கம், அமைதி, மானம்,  தன் மானம், ஒழுக்கம், விசுவாசம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, மரியாதை, சுய (more…)

முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை

அன்பின் அடையாளம் முத்தம் - இதுதான் பரவலான கருத்து. முன் பெல்லாம் முத்தம் என் பது ஏடாகூடா ஒரு வார்த்தை யாகவே இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்! முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து (more…)

நெஞ்செரிச்சலை தவிர்க்க சில உணவுகள்

சிலருக்கு சாப்பிட்ட உடனே தொண்டையில புளிச்ச ஏப்பம் வரும். ஜீரணமே ஆகாது நெஞ்செல்லாம் எரி யும். இதற்கு காரணம் அசிடிட்டி தான். 'அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற் படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவு களை உண்ட பின்னர் இத்தகையோரு க்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது இவ ற்றை தவிர்க்க சில உணவுகளை பரி ந்துரைத்துள்ளனர் மருத்துவர்கள். ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங் களை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது க (more…)

அன்புடன் அந்தரங்கம் (27/05) – "என் தப்பை நீ கண்டுகொள்ளாதே, உன் தப்பை நான் கண்டு கொள்ள மாட்டேன்…'

  அன்புள்ள சகோதரிக்கு — எனக்கு வயது, 50. அரசாங்க அதிகாரியாக பணியாற்றுகிறேன். என் மனைவி வயது, 48 அர” பணியி ல் இருக்கிறாள். எங்களுக்கு, இர ண்டு பெண்கள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது. என்னு டைய மனைவி போல் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள். சற்று குள்ளமாக, சாதாரணமாக இருந்தாலும், எனக்கு அடுத்த பிறவியிலேயும், அவளே மனை வியாக அமைய வேண்டும். அமைதியானவள். யாரிடமும் (உறவினர் உட்பட) அதிகமாக பேச மாட்டாள். கணவன் சொல் வதே மந்திரம். கணவனுக்கு உப சரணை செய்வதில், ஈடு இணை யே இல்லை. அப்படி இருந்தும், ஒரு பிரச்னை. பஸ்சில் செல்லும் போது, யாராவது இடித் தாலோ, உரசினாலோ அதை தடுக்காமல், நான் அதை பார்க்கிறேனோ என பார்ப்பாள். தன்னை மறுபடியும், மறுபடியும் பார்க்கும் ஆண்களை, இவளும் (more…)

அன்புடன் அந்தரங்கம் (20/05): வலுக்கட்டாயமாக முத்தமிட்டு உன்னை படுகுழியில் வீழ்த்தவும் . . . ??!!.

  மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, எங்கள் வீட்டில், என்னோடு சேர்ந்து, மொத்தம் மூன்று பெண்கள் மட்டும் தான். நடுத்தர குடும்ப த்தைச் சார்ந்தவர்கள். எங்க ள் மூன்று பேரையும், நல்ல முறையில் திருமணம் செய் து வைத்தனர் என் பெற்றோ ர். எனக்கு இரண்டு குழந்தை . ஆண் ஒன்று, பெண் ஒன்று. என் வயது 25. கணவர் வயது 35. எனக்கு திருமணமாகி, ஆறு வருடம் ஆகிறது. என் கணவர், எப்போதும் இழிவா ன சொற்களால், என்னை காயப்படுத்துவார். அதையும், நான் தாங்கிக் கொண்டேன், என் குழந்தைக்காகவும், என் பெற்றோருக்காகவும்.என் வாழ்க்கை யில், நான் நினைத்து கூட பார்க்காத ஒன்று, என் வாழ்வில், நான்கு வருடங்களுக்கு முன், என்னை காதலிப்பதாக, ஒருவர் கூறினார். நான் அதை பொருட்படுத்தாமல், அவருக்கு புத்திமதி கூறி அனுப்பி விட்டேன். அவர் வேறு யாரும் இல்லை, என் தங்கை கணவர். என் னை இரண்டு வருடமாக காதலிப்பதாகக் கூறினார். அவர் வயது, 28 என்னுடன் நெருங

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தற்போதைய காலகட்டத்தில் மணமகன், மணமகள் ஜாதகத்தில் 10 பொருத்தங்கள் இருக்கிறதா? என் றுதான் பெற்றோர் பார்க்கின்றன ர். ஆனால் எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்த்தனர். அது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து 10 பொருத்தம் ஆன து. தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய 5 பொருத்தங்களையே தற் போதுள்ள ஜோதிடர்கள் பிரதான மாகப் பார்க்கிறார்கள். இதில் 3 பொருத்தங்கள் இருந்தாலும் திரு மணம் செய்யலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் பொருத்தங்களைவிட இருவரது ஜாதக நிலை, ராசி, லக்னம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். இதில் ராசி, லக்னம் இருவருக்கும் பொருந்துவது மிக மிக முக்கியம். தற்போது இருவருக்கும் நடக்கும் தசா புக்தி என்ன? அடுத்து வரப்போகும் தசா புக்தி எப்படி இருக்கும்? என்பதையும் (more…)

அன்புடன் அந்தரங்கம் (13/05):மீண்டும் நான் மறுத்தால், தற்கொலை செய்வேன்

அன்புள்ள அம்மாவுக்கு— மிகுந்த மனகுழப்பத்தில் தவிக்கும் எனக்கு, உங்கள் பதில், நல்ல தீர்வு தரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். நான் அரசு ஊழியன். வயது, 29. உடன் பிறந்தவர்கள், நான்கு பேர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கு ம் போது, உடன்படித்தவளை உயிராக நேசித்தேன்; அவளு ம் தான். திடீரென சாலை விபத்தில், அவள் இறந்து விட, அவளை மறக்க முடி யாமல், இதுவரை திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன், நண்பனின் தங்கை மூலமாக, அவளி ன் தோழி அறிமுகமானாள். அவள் படிப்பில் முதல் மாணவி. அவள் தந்தை, மத்திய அரசில் உயர் பதவியில் இருக்கிறார். அறிமுகம் ஆகும் போது, அவள் பத்தாம் வகுப்பு படித்தாள். நல்ல நண்பர்களாக பழகினோம். தினமும் குறுந்தகவல் அனுப்புவாள். சில சமயங்களில் வீட்டில் போ ரடித்தால், என்னுடன், எஸ்.எம்.எஸ்., மூலமாக சாட் செய்வாள். நான் எல்லாரிடமும் மி

அமலா பால், லண்டன் போக வேண்டிய அவசியம் என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை அமலா பால் லண்டன் போ யிருக்கிறார். அங்கு இவருக்கு எந்த படப்பி டிப்பும்  இல்லாத சூழ்நிலையில் அமலா லண்டன் போகவேண்டிய அவசியம் என்ன ?  இயக்குநர் விஜய் இயக்கும் 'தாண்டவம்  படப்பிடிப்பு அங்குதான் நடந்து கொண்டிரு க்கிறது. அமலாவின் மனசுக்கு பிடித்தவரா யிற்றே! இயக்குநர் விஜய் விடுவாராவா ய்ப்பை அதுதான் அங்கு பறந்து விட்டார். இயக்குநர் விஜயின் அழைத்ததால்தான் இந்த இலண்டன் பயணம் என்று கூறுகிறா ர்கள் சிலர். இல்லையில்லை, இதே படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் அனு ஷ்காதான் அமலாவை லண்டன் வரச்சொ ல்லி அழைத்ததாகவும் சொல்கிறார்கள் இன்னும் சிலர். ஏற்கனவே (more…)

கேமரா மொபைலில் தனக்குத் தானே தனது அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்கான “எச்ச‍ரிக்கை” பதிவு

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத் தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. ''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தர ங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக் கொண்டி ருக்கலாம். ``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே (more…)

திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வுகளும் – மருத்துவ அலசல்

திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சி னைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிரு க்கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப் பது கண்டறியப் பட்டுள்ளது. திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக் ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைக ளும் அல சப்பட்டன. அதன்படி.... மிகக் குறைவான செக்ஸ் ஆர்வத் திற்குக் காரணம்.... குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar