பதற்றம்! ஆங்கிலத்தில் இதனை Anxiety என்று குறிப்பிடுகின்றார் கள். அடுத்து என்ன நடந்திடுமோ என்ற பயம் கலந்த அச்சம். இது ஒரு மனித பலவீனம். இதனை நாம் வென்றாக வேண்டும்.
தனி மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, தொழில் துறை அல்லது பணியிடம் ஆனாலும் சரி, தொண்டனாக இருக்கும் போதும் சரி, தலைவர் பொறுப்பில் இருக்கும் போதும் சரி – இந்த பதற்றம் கூடவே கூடாது.
ஏனெனில் – பதற்றம் – நமது (more…)
உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டி ற்கான இயற்கையன்னை யின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங் கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுத வும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான். கலைகள் மனிதரின் கவலைகளை மறக்கவும், உலகி யலை இறையின்பத்தோடு (more…)
உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா? திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா? பொறுமை இழந்து போய், அவசரப்பட்டு, கம்ப் யூட்டரை மீண்டும் பூட் செய்திடும் செய லில் இறங்க வேண் டாம். இந்த வகை சிக் கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜ ரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான (more…)