Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Personal

தீர்மானிப்பது யார்? தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை

தீர்மானிப்பது யார்? தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை தீர்மானிப்பது யார்? தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை காதல் என்றவுடன் உள்ளம் உருகும் உடல் புத்துயிர் பெறும். அந்த (more…)

பர்சனல்லோன்-ஐக் கட்டமுடியாமல் தவிப்பவர்கள், அதிலிருந்து எளிதாக மீள இதோ சில வழிகள்

பர்சனல்லோன்-ஐக் கட்டமுடியாமல் தவிப்பவர்கள், அதிலிருந்து எளிதாக மீள இதோ சில வழிகள்...! பர்சனல்லோன்-ஐக் கட்டமுடியாமல் தவிப்பவர்கள், அதிலிருந்து எளிதாக மீள இதோ சில வழிகள்...! . திடீரென உடல் நலமில்லாமல் போய் மருத்துவ மனையில் அட்மிட் ஆகி விடுவது... நண்பர்கள் மற்றும் (more…)

புகைப்படங்களை இலவசமாக பதிவேற்ற, பகிர்ந்து கொள்ள உதவும் தளம்

புகைப்படங்களை ஆன்லைன் மூலம் சேமித்து வைப்பதற்காகவும் அதை நண் பர்கள் பலருடன் பகிர்ந்து கொள்வதற் காகவும் உருவாக்கப்பட்ட தளம்தான் இந்த  http://sharypic.com தளம் இத்தளத்திற்கு சென்று வலது பக்கம் மே ல் இருக்கும் Create my account என்ப தை சொடுக்கி புதிதாக ஒரு இலவச பய னாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலா ம். அதன் பின் நம்மிடம் இருக்கும் புகை ப் படங்களை மொத்தமாகவோ அல்லது ஒவ்வொன்றாகவோ பதி வேற்றலாம், பதிவேற்றிய பின் அந்த (more…)

கணணியில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேலிச்சித்திர வீடியோக்க ள் என்றால்பிடிக்கும். இவற்றை கணணியில் உருவாக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகி றது. இதன் பெயர் WEB CAR TOON MAKER (http://web cartoon maker. com) ஆகும். இந்த மென்பொரு ளை பயன்படுத்தி கேலிச்சித்தி ர வீடியோக்களை உருவாக்கி கொள்ள முடியும். மிக நீண்ட மற்றும் குறுகிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த (more…)

பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி ?

என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோ டேட்டா  உருவாக்க வே ண்டும் என்றால் பல பேரின் பயோடேட்டாக் களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிற தோ அதன்படி தான் பல பேர் பயோடேட்டா உரு வாக்குகின்றனர் ஆனால் (more…)

குறிப்பிட்ட நேரத்தில் கணினியை தானாக Shutdown செய்ய…

இரவு நேரம் ஒரு பெரிய file தரவிறக்கம் செய்துகொண்டிருப்பீர்கள். தரவிற க்கம் முடிவதற்கு இன்னும் 1 மணி நேரம் இருக் கும். ஒரு மணி நேரம் கழித்து கணினியை யாரவ து shutdown செய்து வைப்பார்களா னால் தூங்கி யிருக்கலாமே என்று நினைப்போம் நாம்.  தரவிற க்கம் முடியும் வரை விழித்துக் கொண்டிருப்போ ம். இந்த குறையை போக்க வந்தது தான் இந்த அரு மையான PShut Down மென்பொருள். இந்த மென்பொருள் வெறும் 1 MB அளவு கொண் டது. இதை தரவி றக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டால், நாம் குறிப்பிடும் நேரத்திற்கோ, குறிப்பிடும் நேரத்திற்கு (more…)

வாழ்க்கையில் எது முக்கியம்??

உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப் படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களு க்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம் பிங்கள். அது உங்களுக்கு புத் துயிர்பையும், புத்துணர்வை யும் ஊட்டும். வாழ்க்கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரி த்து பார்த்து, முக்கியமானவற்றி ல் அதிக கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். அதன்பின், அலுப் பூட்டும் வாழ்க்கை ஆனந்தமய மாக மாறிவிடும். நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய (more…)

கூகுளின் அடுத்த‍ சாதனை “கூகுள் ஃபைபர்” -– வீடியோ

தினந்தோறும் பல சாதனைகள் படைத்து வரும் கூகுள் தற்போது புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது. உலகிலேயே அதிவேக இணைய இணைப்பை உருவாக்கி வெற்றி கண்டுள்ளது. அதன் வே கம் வினாடிக்கு ஒரு கிகா பைட் (1 GB). தரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம் 125MB/s. தற்போது பலோ ஆல்டொ, கலிபோர்னியா, ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழக வளாகம் என்ப வற்றில் (more…)

உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? அதன் சாராம்சம் என்ன? வகைகள் என்ன?

உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? அதன் சாராம்சம் என்ன? வகைகள் என்ன? உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? அதன் சாராம்சம் என்ன? வகைகள் என்ன? ‘அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் (more…)

தனிநபர் கடன் வேண்டுமா!

பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங் குகி றோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண் டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமா னமாகக் காட்ட வேண்டி வரும். கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப் பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோ னைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பு கிறார் கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்ப தால் எடுத்த தெற்கெல்லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். என வே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக (more…)

இணையத்தில் பிடித்த பாடல்களை தேடி பெற WinGrooves

ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள். இதற்கெனவே ஒரு கூட்டம் உள்ளது. இது போன்றவர்கள், இணையத்தை அதி கம் நாடுவதே பாடலை கேட்க தான். இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வே ண்டும். இல்லையெனில் நாம் பதி விறக்கம் செய்து பாடலை கேட்க வே ண்டும். ஒரு சில பாடல்களை இணை யத்தில் எங்கு தேடினாலும் கிடைக் காது. என்ன செய்வது என்று கடைசி யில் கூகுளை சல்லடையாய் தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. இது போன்ற சிக்கல்களை தீர்க்க தான் ஒரு இலவச (more…)

புதிய வீடியோ சேட்டிங் டூல் – ஓவூ

வீடியோ வழி சேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வ தற்குத் தற்போ தைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமை ந்துள் ளது. மிக எளிதாக இணை யம் வழி ஒருவரை ஒருவர், அவர்கள் எத்த னை தூர இடை வெளியில் வசித்தாலும், தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந் துள்ளது. இந்த பிரிவில் அதிகம் பயன் படுத்தப் படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும். அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது. இதன் பெயர் ஓவூ (oovoo). இதில் பல டூல்கள் புதிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar