Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pet

பூனையை கொஞ்சுபவரா நீங்கள்? அப்ப‍டியென்றால், உங்களுக்கான அபாய எச்சரிக்கைகள்!

நீங்கள் நாய்ப் பிரியரா..., பூனை என்றால் உங்களுக்கு உயிரா? முதல் சமாச்சாரம் இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது. ஆனால், பூனை பற்றிய அபாய எச்சரிக்கை கள் இப்போது வெளியே வந்து விட் டது. மூளையை கட்டுப்படுத்தும் தம்மாத் தூண்டு ஒட்டுண்ணி ஒன்று இருக்கிறது. அது 99.9 சதவீதம், பூனையில் இருந்து தான் மனிதர்க ளுக்கு தொற்றுகிறது; அப்படி தொற் றும் ஒட்டுண்ணி தான் மூளையை முழுமையாக (more…)

நாய் வாங்கும்முன் நினைவில் கொள்ள‍ வேண்டியவை

வீட்டில் ஆசைக்கு செல்லமாக வளர்க்க நாய் வாங்குகிறோம் என் றால் அதற்கு ஒரு புதிய உயிரை குடும்பத்தில் சேர்க்கிறோம் என்று அர்த்தம். ஆனால் அவ்வாறு வீட்டில் வளர்க்க நாயை தேர்ந்தெ டுக்கும் போது ஒரு பெரிய குழப்பமே மனதி ல் நிலவும். ஏனெனில் தற்போது நிறைய செல்லப்பிராணிகள் இருக் கின்றன. ஆகவே எதை வளர்த்தால் சரியானதாக இருக்கும என்ற குழப் பம் மனதில் பெரிதும் இருக்கும். அதிலும் நாயை வாங்கிவிட்டு, பின் ஒரு சிறு தவறு நடந்தாலும், பிறகு அனைத்துமே தவறில் முடிந்து விடும். ஆகவே மிகவும் கவனத்து டன் இருக்க வேண்டும். இப்போது நாயை வாங்கும்முன் எவற்றை (more…)

செல்லப்பிராணியை எப்படி, எதற்காக வளர்க்க வேண்டும்?

  இந்த உலகத்தில் செல்லப்பிராணிகள் இல்லாத வீட்டைப்பார்க்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்கும் செல்லப் பிரா ணிகள் என்றால் பிடிக்கும். அதிலு ம் இவர்கள் வீட்டில் நாய், பூனை, முயல், கிளி என்று எதுவானாலும் சரி, அவர்கள் வீட்டில் வளர்த்து மகி ழ்வார்கள். மேலும் செல்லப்பிரா ணிகளை வளர்ப்பவர்களுக்கு, எதை வாங்கினால் நம்முடன் எளி தில் அது பழகும், நாம் எவ்வாறு அத னுடன் பழகுவோம் என்பதும் நன்கு தெரியும். கொஞ்ச நாட்களில் அது வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் நெருக்கமாகி, வீட்டில் ஒருவராக வே மாறிவிடும். என்னதான் செல்லப்பிராணிகளை விரும்பி வாங் கி, மனதளவில் சந்தோஷமடைகிறோமோ, அதே அளவில் உடலள விலும் நன்மையை அடைய வேண்டும். ஆகவே இவ்வாறு உடல் அளவில் நன்மையை பெற, அந்த (more…)

செல்ல நாய்களின் முடி உதிர்வதைத் தடுக்க சில வழிகள் . . .

நாய்கள் 'மொசு மொசு' என்று இருந்தால் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் அப்படிப்பட்ட நாய்களை யே அனைவரும் விரும்பி வாங்குவ ர். ஏனென்றால் அது பார்க்க கொ ழுக் மொழுக் என்று அழகாக இருக் கும். ஆனால் அந்த நாயிடம் ஒரே ஒரு பிரச்சனை மட்டும் உள்ளது. அதுதான் அவற்றின் முடி உதிர்வது. நாய்கள் எப்போதும் ஒரே இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு விளையாடிக் கொண்டிரு க்கும். அப்போது அதன் முடி வீடு முழுவதும் உதிர்ந் து இருக்கும். சில சமயங்களில் அந்த முடி சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அப்படி நாய்களின் முடி உதிர்வதைத் (more…)

I Love U சொல்லும் நாய் – வீடியோ

இந்த நாயை பாருங்கள் நான் உன்னை காதலிக் கிறன் என ஆங்கிலத்தில் மிக அழகாக சொல்லு கின்றது. அதன் எஜமான் கேட்க I Love U என்று ஆங்கிலத்தில் மிக அழுத்தமாக தெள்ளத் தெளிவாக (more…)

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா?

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா? செல்ல நாய்க் குட்டிகளை பராமரிக்கும் வழிகளை தெரிந்து கொள் ளுங்கள்... நாய்கள் வளர்ப்பு பிராணி களல்ல, வளர்ப்புப் பிள்ளை கள் போல வே மாறிவிட்டன. வீட்டுக் காவலுக்காக நாய்க ளை வளர்த்த காலம் போய், கவுரவத்துக்காக நாய்கள் வள ர்ப்பவர்கள் பெருகிவிட்டா ர்கள். தோற்றத்தில் அழகா னது, கம்பீரமானது என்று வகைவகையாகப் பிரித்து அதிக விலை கொடுத்து நாய் க்குட்டி வாங்கி வளர்க்கி றார்கள். வீட்டு பாதுகாப்பிற்கு ஒரு நாய் என்பதை விட அதற்கு ஜோடியாக இன்னொரு நாயையும் சேர்த்து வளர் க்கத் தொடங்கிவிட்டனர். நாய்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில (more…)

நாய்களின் தேவதையாக த்ரிஷா

தென் இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, பீட்டா நிறுவனத்தின் புதிய விளம்பர த்தில் ஆதரவற்ற நாய்களுக்கு ஒரு தேவதையாக திகழ்கிறார் த்ரிஷா. மேலும் தனது ரசிகர்களையும் ஆதர வற்ற நாய்களை தத்தெடுத்து தேவதை யாக மாறுங்கள் என்று அட்வைஸ் பண் ணுகிறார். பீட்டாவின் புதிய விளம்பரத் தில் த்ரிஷா நடித்திருக்கிறார். அதில் த்ரிஷா, பம்பி என ஒரு நாயுடன் தோன்றுகிறார். குட்டியாக தெருக்களில் பம்பி திரிந்த போது (more…)

அழகு குறிப்பு – உங்களுக்கு சிறிய கண்களா…? அதை அழகு படுத்த‌

சின்னதாக இருக்கும் கண்களை பெரிதாக காட்ட த்ரெட்டிங் செய்யும் போது மேல் பக்க புருவத்தில் முடியை அகற்றாமல் கீழ் பக்கம் உள்ள புருவ முடிகளை மட்டும் எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் சிறிய கண்களை  உடையவர்களுக்கு பார்க்க அழகாக இருக்கும். புருவத்தில் அதிக முடி இல்லாதவர்கள் கூட த்ரெட்டிங் செய்யும் போது, அந்த புருவத்திற்கு ஒரு ஷேப் கிடைத்து பார்க்க அழகாக இருக்கும். மேலும், வில் போன்ற ஷேப்பில் புருவம் இருந்தால் கண்கள் பார்க்க தனியாக தெரியும். ஐஷேடோ மற்ற நிறங்களில் போடாமல் பிரவுன் அல்லது ஸ்கின் கலர் உபயோ கியுங்கள். ஐலைனரும் பிரவுன் நிறத்தில் மேல்புற இமையில் உபயோகி த்தால் கண்கள் எடுப்பாக,அழகாகவும் தெரியும். அதே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar