Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Petrol

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அனுமதிக்கப் பட்டு வரும் நிலையில் மே 11ஆம் தேதிமுதல் சென்னை நகரைத் தவிர டீக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடைகளில் அமர்ந்து Tea குடிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிப்பட்டுள்ளது. அதே போல நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம். சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். #ஊரடங்கு, #தேநீர், #டீ, #தமிழக_அரசு, #கொரோனா, #கோவித்19, #பெட்ரோல், #விதை2விருட்சம், #Curfew, #Tea, #Government_of_Tamil_Nadu, #Corona, #Covid_19, #Petrol, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில் …! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்... ! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌ பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்...! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌ ந‌மது வாழ்க்கையில் ஒரு நல்ல‍ நண்பனாக மாறிவிட்ட நமது டூவீலர் மற்றும் கார்களுக்கு மிகவும் தேவையான பெட்ரோல் ஆகும் இந்த  பெட்ரோல் விலை உச்சாணி ஏறுவதும் பின்பு சற்று இறங்குவதுபோல் (more…)

இந்தியர்கள் கார், பைக் ஓட்டாதிருந்தால் அமெரிக்க‍ டாலர் வீழ்ச்சி அடைவது நிச்ச‍யம்! நம்பமுடியாத அதிரடி உண்மை

இந்தியர்கள் கார், பைக் ஓட்டாதிருந்தால் அமெரிக்க‍ டாலர் வீழ்ச்சி அடைவது நிச்ச‍யம்! நம்பமுடியாத அதிரடி உண்மை இந்தியர்கள் கார், பைக் ஓட்டாதிருந்தால் அமெரிக்க‍ டாலர் வீழ்ச்சி அடைவது நிச்ச‍யம்! நம்பமுடியாத அதிரடி உண்மை இந்திய ரூபாய் வீழ்ச்சி பற்றி கவலைப்படும் அனைவருக்கும் ஒரு ஆலோ சனை ..  இந்திய நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு அவசர தேவை தவிர (more…)

உங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கைப் பதிவு

உங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை - எச்சரிக்கை - எச்சரிக்கை - எச்சரிக்கைப் பதிவு- உங்க அனைவருக்கும் ஓர் (more…)

பெட்ரோல் & டீசல் சேமிக்க சில‌ வழிமுறைகள்

1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும். நிறுவனத்தார் கொடுத்த காற்றழு த்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும். 2. புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்து ரைத்த டயர்களை மட்டுமே (more…)

பெட்ரோல் விலை திடீர் உயர்வு

பெட்ரோல் விலை திடீர் உயர்வு: சென்னையில் லிட்டருக்கு 89 பைசா அதிகரித்ததுசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறி, இறங்கும் நிலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக்கொள்ள எண் ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து ள்ளது. இதன் மூலம் நஷ்ட த்தில் இயங்கம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வந்தது. கச்சா எண்ணெய் விலை ஏறு ம்போது பெட்ரோல் விலை யை உடனடியாக உயர்த்துவதி ல் காட்டும் ஆர்வத்தை விலை குறையும் நேரத்தில் காட்டுவதில்லை என எண்ணெய் நிறுவனங்க ள் மீது (more…)

மீண்டும் வலம்வரப்போகும் ராமர்பிள்ளை – வளம்பெறுமா மூலிகை பெட்ரோல் (மாற்று எரிபொருள்)

அஞ்சு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்! பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாப கத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம். சென்னையில் வசித்தாலு ம் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம் சாபுரத்தில் பிடித்தோம். இன்னும் அதே உற்சா கத்தோடு இருக்கிறார். ''ஆகஸ்ட் வரைக்கும் காத்திருங்க சார். நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக் கோட்டை நெருங் கிட்டேன்'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியென் றால் உலக மார்க்கெட்டில் கச்சா எண் ணெய்யின் விலை எப்போதும் இல்லா த அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கி றதா என்று பார்த்தால், அதுவும் இல் லை. 2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட் டர் பெட்ரோலின் விலை ரூ.54 ஆகத் தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் (more…)

ஒரு லிட்டர் டீஸலுக்கு 40 கி.மீ., மைலேஜ் தரும் நானோ டீஸல் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், உலகின் மிக விலை குறைந்த கார் எனக் கூறி, நானோ காரை அறிமு கப்படுத்தியது. முன்பதிவு செய்தவர் களுக்கு, டெலிவரி செய்த பிறகு, நானோ கார் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. பல்வேறு சலுகைகளை அறிவித்த பிறகு, தற் போது நானோ கார் விற்பனை மாதத்துக்கு 10 ஆயி ரம் கார்கள் என்ற அளவுக்கு உயர்ந் துள்ளது. இந்த சூழ்நிலையில், டீஸலி ல் இயங்கும் நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு இறுதி யில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காருக்கு இப் போதே ஏகப்பட்ட வரவேற்பு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், டீஸலில் இயங்குவது என்பது மட்டுமல், (more…)

பெட்ரோல் உள்ளிட்ட வாகன எரிபொருள்களின் விலை இனி உயராது

பெட்ரோல் உள்ளிட்ட வாகன எரிபொருள்களின் விலை இனி உயராது என்ற அறிவிப்பு, பொது மக்களுக்கு மகிழ்ச்சி யளிப்பதாக இருப்பி னும், இந்த நிலை தேர்தல் மு‌டியும் வரைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. சர்வதேச சந்தையில், கச் சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணத்தினா ல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருள்களின் விலை மாதத்திற்கு இருமுறை மாற்றம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்து ள்ளது. இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் 16ம் தேதி, எரிபொருள்க ளின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கும் மே லாக, ஏற்றம் ‌மட்டுமே பெற்றுவந்த பெட்ரோல் விலை, தமிழ கத்தில்‌, பெட்ரோல் விற்பனை வரி குறைக்கப்பட்டதன் விளை வாக, சமீபத்தில் லிட்டருக்கு, (more…)

பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ் விலையும் உயருகிறது

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை ஒரு மாதத்தில் இருமுறை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்ததாக டீசல், சமையல் கியாஸ் ஆகிய வற்றின் விலையும் உயர்த் தப்பட இருக்கிறது. இதற்கான மந்திரிகள்குழு கூட்டம் இந்தவார இறுதி யில் நடை பெற இருக்கிறது. அந்த கூட்டத்தில், டீசல் விலையை லிட்ட ருக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரை உயர்த்த சிபாரிசு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதேபோல் சமையல் கியாஸ் விலையை (more…)