Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: phone

நடிகர் ஜெய் வரமுடியாது என்கிறார்- நடிகை அஞ்சலி ஃபோனை எடுக்கவில்லை- புலம்பல்

நடிகர் ஜெய் வரமுடியாது என்கிறார் - நடிகை அஞ்சலி ஃபோனை எடுக்க வில்லை - புலம்பலோ புலம்பல் நடிகர் ஜெய் வரமுடியாது என்கிறார் - நடிகை அஞ்சலி ஃபோனை எடுக்க வில்லை - புலம்பலோ புலம்பல் தொடர் தோல்விகளால் சற்றும் சோர்ந்து போகாமல் நடித்து வரும் ஜெய் யின் (more…)

இலவசமாக‌ '24கேரட் தங்கம்' உங்களுக்கு வேண்டுமா?- நேரடி காட்சி- வீடியோ

இலவசமாக‌ '24 கேரட் தங்கம்' உங்களுக்கு வேண்டுமா? - நேரடி காட்சி - வீடியோ இலவசமாக‌ '24 கேரட் தங்கம்' உங்களுக்கு வேண்டுமா? - நேரடி காட்சி - வீடியோ தங்கத்தின் மீது குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் அதீத ஆர்வத்தினால் எந்த நகைக்கடையை (more…)

விரைவில்- Whatsapp To Landline Phone-க்கு பேசி மகிழ

விரைவில் . . .! Whatsapp To Landline Phone-க்கு பேசி மகிழ . . . விரைவில் . . .! Whatsapp To Landline Phone-க்கு பேசி மகிழ . . . விரைவில் . . .! வாட்ஸ் அப் (Whatsapp) டூ (To) லேன்ட்லைன் (Landline Phone)-க்கு பேசி மகிழ . . . வாட்ஸ் அப் என்னும் நவீன தகவல் தொடர்பு செயலி தற்போது உலகம் முழுவதும் ஒரு (more…)

ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள்

உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள் உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள் இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன். விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டுக்கு எளிதா க இல்லை என்பதே (more…)

அன்ரோயிட் போனில் மறைந்துள்ள‍ நமக்குத் தெரியாத சில முக்கிய வசதிகள்

அன்ரோயிட்போனில் மறைந்துள்ள‍ நமக்குத்தெரியாத சில முக்கிய வசதிகள்       இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும் பாலான மொபைல் போன்களில் அன்ரோ யிட் இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெ டுப்பது, அன்ரோயிட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களை யே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை (more…)

சாம்சங் வழங்கும் பட்ஜெட் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

உலக அளவில் தகவல்தொடர்பு சாதனங் களை தயாரித்து வெளியிடுவதில் மிகப் பெரிய சாதனை செய்து கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம். பிரபல ஆப்பிள் நிறு வனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு போட் டியாக செயல்பட்டு, ஆப்பிளின் தயாரிப்பு களைபின் தள்ளி, தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருப் (more…)

இந்தியத் தொலைக்காட்சி, செல்போனில் . . .

ஆம்! இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் நிகழ்ச்சிகளை இன்னும் சில தினங்களில் செல்போனில் கூடப் பார் க்கலாமென அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இச்சேவை எதிர் வரும் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்படுமெ னவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறி விப்பை பிரசார் பாரதி நிறுவன த்தின் உறுப்பினர் பிரிகேடியர் வி. ஏ.எம். ஹுசைன் வெளியிட்டுள்ளார். அவர் ஒரு நாளிதழுக்கு அளித்த (more…)

டச் ஸ்க்ரீன் – இயங்குவது எப்படி?

டச் ஸ்க்ரீன்’ என்று சொல்லப்படுகிற தொடுதிரைத் தொழில்நுட்பம் இப்போ து ரொம்பப் பிரபலமாக இருக்கிறது. செல்போன்களில், டேப் லட் கம்ப்யூட்ட ர்களில், சூப்பர் மார்க்கெட் கடைகளில் உள்ள பில் போடுகிற கருவிகளில், பேங்க் ஏடிஎம் இயந்திரங்களில், ஃப்ரிட் ஜ், வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் அவன், டிவி என்று இன்னும் எங்கெங் கேயோ இதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். இந்தக்கருவிகளை எல்லாம் இயக்குவ தற்கு நாம் பொத்தான்க ளை யோ, ரிமோட்டையோ தேடிச் சிரமப்பட வேண்டியதில்லை. அங்கே இருக்கிற திரையை நம் விரல்களால் லேசாகத் தொட்டாலே போதும், சட்டென்று அது இயங்க ஆரம்பித்து விடும். ஆனால் அதே திரையை, உங்கள் பேனாவிலோ, பென்சிலிலோ தொ ட்டுப் பாருங்கள். எதுவுமே தெரியாத (more…)

உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய (more…)

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய‍ போகிறீர்களா? (உங்களுக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு)

மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட் டன. போஸ்ட்-பெய்டு கனெக்‌ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீபெய் டு கனெக்‌ஷன் தான் உபயோகப் படுத்துகி றார்கள். சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடை களாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்ற ன. பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே (more…)

செல்போன் ஆபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்க . . .

இன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கை விடமுடியாது தவிக்கிறோம். அவ்வாறா ன செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகி ன்றன, மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப் ஷன் ரேட் SAR (Specific Ab sorption Rate) என்று ஒரு அளவைக் கூறு கின்றனர்.   மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெ க்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன. இதனை நம் உடல் தசைகள் உறி ஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியா கிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனு க்கும் ஒருSAR ரேட் உண் டு. இந்த (more…)

மொபைல் போனில் பேசும்போது ந‌மது பழக்க வழக்கங்கள்

மொபைல் போன் நம் மூன்றாவது கரமாக மாறிவிட்ட நிலையில், பலரும் அதனை எப்படிப் பயன் படுத்தக் கூடாதோ, அந்த வழிக ளில் பயன்படுத்தி வருகின்றன ர். பலமுறை, அரசு மற்றும் நிறு வனங்களால் எச்சரிக்கை செய் தும், இந்த கூடா பழக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. எடுத் துக்காட்டாக, மொபைல் பேசிக் கொண்டே, ரயில்வே தண்டவா ளங்கள் மற்றும் சாலைகளைக் கடந்து சென்று விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 500க்கும் மேல் இரு ப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காய மடைந்து நிரந்தர ஊனம் முற் றவர்களின் எண்ணிக்கை இதனைக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar