Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: photos

ஆங்கிலேயரை கதிகலங்க வைத்த‍ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – வீர வரலாறு

நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந் திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்ட த் தலைவராவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரமடை ய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலே யரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலை க்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக (more…)

சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைக்கும் விலங்குகளின் விந்தையான செயல்கள் (புகைப்படங்கள்)

அட என்ன‍ங்க மேல இருக்குற ஒரே ஒரு  பட்த்தை மட்டு, பாத்தா போதுமா சும்மா கீழ இருக்குற மத்த‍ படங்களையு பாருங்க சார்! ஆ! அப்புறம் ஒரு சங்கதி! எல்லா ப (more…)

ஆன் லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்க

ஒரு பிராஜெக்ட் அல்லது செய்யும் வேலை பற்றிய தகவல்களை கொ ண்டு ஒரு கிராபிக் Diagram எளி தாக ஆன்லைன் மூலம் சில நிமி டங்களி ல் உருவாக்கலாம். செயல் திட்டங்கள் ஒவ்வொரு நிலையிலும் எப்படி செயல்படும் என்பதை படங்களின் வாயிலாக வெளிக்கொண்டு வருவது தான் முழுமையான திட்டமாக இருக்கு ம். அப்படி முழுமையான செயல் திட்டம் உருவாக்குவதற்கு (more…)

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள… (Share Photos on Gmail Chat )

இணையத்தை பயன் படுத்துபவர்களில் அனைவருக்கும் தெரி ந்திருக்கும் கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையா ன ஜி மெயில் பற்றி. இந்த ஜிமெயிலில் பிரபலமான வ சதி நண்பர்களுடன் பேசி மகிழ ஜிமெயில் சாட் டிங் வசதி இந்த வசதி மூல ம் நம் நண்பர்களுடன் எவ்வள வு நேரம் என்றாலும் இலவ சமாக அரட்டை அடிக்கி றோம். ஜிமெயில் வழங்கும் இலவச சாட்டிங் வசதியின் மூலமாக நண்பர்களுடன் போட் டோக்க ளை பகிரும் வசதி இதுவரை இல்லை. ஆனால் இந்த குறையை போக்க ஒரு சூப்பர் வசதி வந்துள்ளது.  நம் கணி னியில் உள்ள போட்டோவையோ அல்லது இணையத்தில் உள்ள போட்டோ வையோ எப்படி சுலபமாக ஜிமெயில் சாட்டி ங்கில் எப்படி நண்பர்களுடன் (more…)

விக்டோரியன் பிரேத பரிசோதனை – புகைப்படங்கள் & வீடியோ

19ம் நூற்றாண்டுகளில் புகைப்பட ம் எடுக்கும் வழக்கம் முற்றி லும் குறைவாக இருந்தது. அப் போது வாழ்ந்த மனிதர்கள் இறந்து விட் டால் அவர்களின் முகம் அடுத்த சந்ததியர்களுக்கு தெரியாமல் மறைந்து போகிறது. அதனால் அவர்களின் அன்புக்கு ரியவர்களுக்கு கொடுக்க இறந்தவர்களின் (more…)

புதன் போட்டோவை அனுப்பிய ‘மெசஞ்சர்’!

6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை சமீபத்தில் சென்ற டைந்திருக்கும் ‘மெசஞ்சர்’ விண்கலம் முதல் போட் டோவை பூமிக்கு அனுப்பி யிருக்கிறது. சூரியனுக்கு மி க அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றிய ஆராய்ச் சிக்காக 2004 & ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ‘மெச ஞ்சர்’ என்ற விண் கலத்தை நாசா அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென் னடி ஏவுதளத்தில் இருந்து டெல்டா&2 ராக்கெட்டில் வைத்து மெசஞ்சர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar