Sunday, July 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Physics

நியூட்டனின் விதிகள்

அறிவியல் படிக்கும் பலருக்கும் முதலில் நினைவில்கொள்ள வே ண்டிய விடயம் நியூட்டனின் மூன்று விதிகள்தான்... விதிகள் எளி மை என்றாலும், அவற்றை நினைவில் கொள்வது மாணவர்களுக்கு ச் சற்று சிரமமான காரியம் தான்...அவற்றை நினைவில் வைக்க எளிய வழியாய் உருவாக்கப்பட்டதே இந்த கதை!!நியூட்டன் தன் மூன்று விதிகளையும் எப்படி கண்டுபிடித்து இருப்பார் என்பதனை (more…)

'கடவுளை' கண்டுபிடித்துவிட்டோமா?

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்தது எந்த அளவுக்கு முக்கிய மானதோ, அந்த அளவுக்கு முக்கியமானது இந்தக் கண்டு பிடிப்பு என்று உலகம் கொண்டாடும் கண்டு பிடிப்பு அது. நம் காலத்தின் மிகப் பெரிய ஆராய்ச்சி. 37 நாடுகள், 169 ஆய்வு நிறுவன ங்கள், 3,000 ஆராய்ச்சியாளர்கள் பின்னணி யில் இருந்தனர். 'ஹிக்ஸ் போஸான்’... பிரபஞ்சம் தோன்றிய கதையின் கடைசி அத்தியாயம். அதன் வரலாற்றுத் தந்தை இந்தியா!   ஹிக்ஸ் போஸான்? சுமார் 1,370 கோடி ஆண்டு களுக்கு முன் அண்டவெளியில் ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்தது. அப்போது வெடி த்துச் சிதறிய (more…)

2011-ல் நோபல் பரிசு வென்றவர்கள்.!

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளா தாரம், அமைதி ஆகிய ஆறு பிரிவுக ளில் 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகி றது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங் கப்படும் பரிசுத்தொகை ரூ.7.25 கோடி. நோபல் பரிசை உருவாக் கியவர் சுவீடனைச் சேர்ந்த ஆல் பிரட் நோபல். 1833ஆம் ஆண்டில் பிறந்த இவர், வேதியியல் , பொறியியல் ஆகியவற்றில் திற மை பெற்றவராகத் (more…)

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை (more…)

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணியிடங்கள்

இந்தியாவின் இயற்கை எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்வ து, மார்க்கெட்டிங் செய்வது, இயற்கை எரிவா யு உற்பத்தி, பெட்ரோகெமிக்கல் விற்பனை ஆகியவற்றிற்காக நாடெங்கும் அறியப்படும் இந்த நிறுவனம் பார்சூன் குளோபல் 500 வரிசையில் (more…)

பிளஸ் டூ: பாடம் வாரியான ரேங்க் பட்டியல்

இன்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாகின. இதில் ஒசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத் தைப் பிடித்துள்ளார். பாடம் வாரியான தரவரிசைப் பட்டியல் வருமாறு, கணினி அறிவியல்: கணினி அறிவியலில் 223 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர். இதில் செங்க ல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகா லட் சுமி 200 மதிப்பெண்கள் பெற் று முதலிடத்தில் உள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களுடன் மொத் தம் 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவி திவ்யா 1174 மதிப் பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரும் (more…)

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது விதை2விருட்சம் இணையம் மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள் கணக்கு பதிவியல் (அக்கொண்டன்சி - Accountancy) மாதிரி வினாத்தாள் உயிரியியல் தாவரவியல், (பயோ பாட்டனி - Bio - Botany) மாதிரி வினாத்தாள் வேதியியல் (கெமிஸ்ட்ரி - Chemistry) மாதிரி வினாத்தாள் ஆங்கிலம் - 1 (இங்கிலிஷ் -  English) மாதிரி வினாத்தாள் ஆங்கிலம் (இங்கிலிஷ் - English) - 2 மாதிரி வினாத்தாள் வணிக கணிதம் (மேக்தமேட்டிக்ஸ் - Mathematics ) மாதிரி வினாத்தாள் தாவரவியல் (பாட்டனி - Botany ) மாதிரி வினாத்தாள் உயிரியல் (விலங்கியல் - Zoology ) மாதிரி வினாத்தாள் Communicating English மாதிரி வினாத்தாள் வேதியியல

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

புதுமையான மின்னணு பொருட்கள் தயாரிப்புக்கும், வருங்காலத் தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தவும் என்று வர்ணிக்கப்படுகிற 'கிராபீன்'கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இரு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான அறிவிப்பை வெளியிட்டு வரும் நோபல் பரிசுக் கமிட்டி, நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்குரியவரை அறிவித்திருந்தது. இந்நிலையில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இதனை பிரிட்டனைச் சேர்ந்த நோவோசெலோவ் ( 36) என்ற விஞ்ஞானியும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆந்த்ரே கெய்ம் (51) என்ற விஞ்ஞானியும் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் 'கிராபீன்' கள் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இந்த பரிசை பெறுகிறார்கள். கார்பன் அணுக்களை தட்டையான வடிவத்தில் அமைத்து, குவாண்டம் இயற்பியல் ஆர