
கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி – விநோத நிகழ்வு
கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி - விநோத நிகழ்வு
இந்த உலகத்தில் ஆங்காங்கே அதிசயங்களும் விநோதங்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த விதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டியா பத்து கிராமத்தில் பெரியசாமி கோவிலுக்கு நோ்ந்து விடப்படும் பன்றி, கோயில் விழாவின் போது அங்குள்ள தொட்டிக்குள் இருக்கும் தண்ணீருக்குள் தானாகவே தலையை மூழ்கடித்து தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறது.
#கோவில், #கோயில், #தற்கொலை, #பன்றி, #விநோத_நிகழ்வு, #தூத்துக்குடி, #மாவட்டம், #செட்டியாபத்து_கிராமம், #பெரியசாமி_கோயில், #விதை2விருட்சம், #Temple, #Suicide, #Pig, #Strange_event, #Thoothukudi, #Tuticorin, #district, #Chettiyapattu_village, #Periyasamy_temple, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,