Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pillaiyar

எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த எருக்கன் மாலையை வாங்கி வந்து மண்ணில் பிடிக்கப்பட்ட விநாயகருக்கு அணிவித்து வழிபடுவதுதான் நினைவிற்கு வரும். ஆனால் இதில் இருக்கும் மருத்துவப் பண்புகளில் ஒன்றினை இங்கு காண்போம். நன்றாக காய வைத்துத் தூளாக்கிய எருக்கன் பூ தூளில் இருந்து சுமார் 200 கிராம் அளவு எடுத்து, அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய் மற்றும் தொழு நோய்களும் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. #எருக்கன்_பூ, #எருக்கன், #எருக்கம்பூ, #எருக்கம், #விநாயகர், #பிள்ளையார், #கணபதி, #பால்வினை_நோய், #தொழுநோய், #விதை2விருட்சம், #Erukkan_flower, #Erukkan, #Erukkamboo, #Erukkam, #Ganesha, #Pillaiyar, #Ganapathi, #Sexually_transmitted_disease, #Leprosy, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham,

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

தேன் குடிக்கும் பிள்ளையார்! – மெய்சிலிர்க்கும் அதிசய தகவல்கள் – அரியதோர் ஆன்மீக தகவல்

தேன் குடிக்கும் பிள்ளையார் - மெய்சிலிர்க்கும் அதிசய தகவல்கள் - அரியதோர் ஆன்மீக தகவல் தேன் குடிக்கும் பிள்ளையார் - மெய்சிலிர்க்கும் அதிசய தகவல்கள் - அரியதோர் ஆன்மீக தகவல் திருவலஞ்சுழி உங்களில் அநேகம் பேருக்கு தெரிந்து இருக்கலாம். வலம் புரி விநாயகர் அபரிமிதமான (more…)

விநாயகர் கோயிலாக மாறிய சிவன் கோயில்!

கேரளாவின் ஜனக்கூட்டம் மிகுந்த யாத்ரீக மையமாக அறியப் படும் கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில், கொல்லம் மாவட்ட மத்தியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் அதன் முதன் மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்க ப்பட்டு வந்தது. ஆனால் நாளை டைவில் இந்தக் கோயிலில் உள்ள (more…)

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும். * தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் (more…)

சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல் வதற்கு காரணம் உண்டு, கொழு க் கட்டை விநாயகருக்கு மிகவு ம் பிடிக்கும். சதுர்த்தியன்று அதா வது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தின ரும், பூலோக மக்களும் வாழ்த்தி யும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் (more…)

தந்தத்தை எழுத்தாணியாக்கிய விநாயகர்

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப் பெரு மான் முழுமுதல் கட வுளாக விளங்குகிறா ர். இவரை வணங்கி விட்டே எச்செயலை யும் தொடங்குவர். எந் த சுப விஷயத்தை செ ய்யத் தொடங்கினா லும், பிள்ளையாரு க்கு சிதறுகாய் போட் டு, அப்பனே! விநாயக னே! தொடங்கும் செயல் தடையேதும் (more…)

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தம் . .

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்த த்தைப் பார்த்தோமானால் க அஞ் ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும். ணமோ க்ஷத்தைக் குறிக் கும் சொல், பதி சாக்ஷாத் அந்தப் பரம் பொரு ளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல் லும் பரம்பொருளே கணபதி. ஈசன்: கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம் பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல் லுகின்றன. கணேசனே, ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப்படுகின்றார். ஈசனின் (more…)

விநாயகரின் முக்கிய விரதங்கள்

விநாயகப் பெருமானுக்குரிய நான்கு விரதங்கள் ஆகும்.இந்த நான்கும் ஓவ்வொரு வாரத்திலும் வரும் வெள்ளிக் கிழமை யிலும் (சுக்கிர வாரம்) ஓவ்வொருமாதத்திலும் வரும் வளர் பிறை சதுர்த்தியும் தேய் பிறைசதுர்த்தியும் (சங்கட வறா சதுர்த் தி ) விநாயக சஷ்டியுமே ஆகும். ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே மக்கள் விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடுகின்றார் ஆவணி வளர் பிறைச் சதுர்த்தியே விநாயகர் அவதரித்த நாள் என்று கூறுவர். அந்த ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியும் விசாக நட்சத்திரமும் (முருகன் அவதரித்தும் விசாக நட்சத்திரமே என்பது குறிப்பிடத் தக்கது.) சோமவாரமும் (திங்கட் கிழமை) சிம்ம இலக்கணமும் (more…)

திருச்சி மலைக்கோட்டை சிறப்புகள்

ந‌மது இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அமைந்துள்ளது. அதுவும் திருச்சியில் அமைந்து, நமக்கு பெருமை தேடித்தந்து கொண் டிருக்கிறது. அதனுடைய சிறப்புக்களை இங்கே காணலாம். 1. பல்வர்களின் சிற்பக்கலையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக‌ திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது. 2. தரையில் இருந்து மலை உச்சியில் இருக்கும் உச்சி பிள்ளையார் கோவில்வரை மொத்தம் 418 படிக்களை கொண்டது. ஒவ்வொரு படிக்கட்டுமே குறைவான உயரத்தில் அமைந் துள்ளது. இந்த படிக் கட்டில், வயதானவர்கள், நோயுற் றவர்கள், சிறுவர்கள் என எவரும் எளிதில் ஏறி உச்சிப் பிள்ளையார் கோவிலை அடைய முடிகிறது. 3. உச்சி பிள்ளையார் கோவிலை அடைவதற்கு சற்று முன் இடப் புறமாக அமைந்துள்ள அழகிய‌ பல்லவ கால (more…)

பிள்ளையாரைக் கடைசியாக வ‌ணங்கும் ஊர்

அம்மையப்ப‍னாக விநாயகர் காட்சித் தருவது சுசீந்தரம் தாணுமாலையன் கோவில்தான். இங்கு சிவனும் பார்வதி தேவியும் சேர்ந்து விநாயகப் பெருமானாக நீலகண்ட விநாயகராக காட்சித் தருகின்றார். இங்கே விநாயகரை கடைசியில் வழிபடுமாறு அமைத்துள்ள‍னர். பிள்ளையாருக்கு பிடித்த‍ நைவேத்திய பட்சணங்கள் மோதகம், அவல், அப்ப‍ல், அவல், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், தேங்காய், இளயநீர், அவரை, துவரை, சுண்டல், புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், அப்ப‍ளம், தேன், கற்கண்டு, சர்க்க‍ரை, தினைமாவு, பால், கரும்பு பாகு, அதிரசம், போன்றவைகளை விநாயகருக்கு படைத்து வழிபடுபவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள்.