Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: pink

பெண்களின் உதடுகளில்

பெண்களின் உதடுகளில்

பெண்களின் உதட்டில்... பெண்களின் உதட்டில்... பெண்களின் முக அழகை பளிச்சென்று காட்டுவது கண்கள், கன்னங்களுக்கு அடுத்த இடத்தில் வாய் அதாவது உதடுகள் இருக்கின்றன. அரைத்த ரோஜா இதழ்களை ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக‌ வடிகட்டி, தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து, நன்றாக கலந்து பெண்களின் உதட்டில் நன்றாக அப்ளை செய்தால் அவர்களின் உதடு பிங்க் நிறமாக மாறி உதடுகளின் அழகும் கவர்ச்சியும் இன்னும் மென்மேலும் கூடும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம். #உதடு, #உதடுகள், #தேன், #ரோஜா, #ரோஜா_இதழ், #பெண், #அழகு, #கவர்ச்சி, #பிங்க், #விதை2விருட்சம், #Lip, #lips, #honey, #rose, #rose_petal, #female, #beauty, #sexy, #pink, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
தினமும் நீங்கள் படுக்கப் போவதற்குமுன்

தினமும் நீங்கள் படுக்கப் போவதற்குமுன்

தினமும் நீங்கள் படுக்கப் போவதற்குமுன் தினமும் நீங்கள் படுக்கப் போவதற்கு முன்னால் உங்கள் உதட்டில் சிறிதளவு நெய்யை எடுத்து தடவி வந்தால்… உலர்ந்து போன உங்கள் உதடுகள் பளபளப்பான, கவர்ச்சியான மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆரோக்கியமான உதடுகளை நீ்ங்கள் பெறலாம். #நெய், #உதடு, #உதடுகள், #இளஞ்சிவப்பு, #விதை2விருட்சம், #Ghee, #lip, #lips, #pink, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு

பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு

பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். = ம‌லர் #பிங்க், #ரோஸ், #உதடு, #இதழ், #உதடுகள், #இதழ்கள், #தேன், #மசாஜ், #விதை2விருட்சம், #Pink, #Rose, #Lip, #Lips, #Honey, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் – படக்குழு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் – படக்குழு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் - படக்குழு விறுவிறு இயக்குநர் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரியோ, விக்னேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தை முன் கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரி

பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை

பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை இளம்பெண்களுக்கு அழகு சேர்ப்ப‍தில் உதடுகள் பெரிதும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அத்தகைய (more…)

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கல ரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல் லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்… வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதி லும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாற மாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடைக ளை அணியா தீர்கள். ஏனெனில், (more…)

கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க…

கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் ரத்த சோகையையும், மஞ்சள் காமாலை யையும் குறிக் கும். விரல் நகங்களுக்கு நடுவில் சொத்தை ஏற்பட் டால் உடனடியாக மருத்து வரை அணுகி அதற்கான காரணத்தை அறிவது நல் லது. கைப்புண்ணிற்கு கண்ணா டித் தேவையா என்பது பழமொழி. அதே போல் நம் கை விரல் நகங்களைக் கொண்டே நமது உடல் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar