Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Plan

உங்களுக்கு ஏற்றதொரு அருமையான இன்வெஸ்ட்மென்ட் பிளான்!

எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்?எந்த பங்கு வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்?தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா, கூடாதா?யூலிப்பை விட மியூச்சுவல் ஃபண்ட் நல்ல முதலீடா?   இதுபோன்ற கேள்விகள்தான் பெரும்பாலானோர் மனதில் இருக்கி ன்றன. மேலோட்டமாகப் பார்த்தா ல், இந்த கேள்விகள் எல்லாம் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்துக்கேட்கப்படு கிற கேள்விகள் மட்டுமே. இப்படி அல்லாமல், நமக்கு என்ன தேவை? அதற்கு நாம் எந்த மாதிரியான முத லீடு செய்யலாம் என்று யோசித்து செயல்பட்டால் எப்படி இருக்கும்? நம்மை (more…)

கடலில் தரையிறங்கும் விமானம்: நேரடி வீடியோ

விமானத்தில் நாம் பயணிக்கும் போது, விமானம் தற்செய லாக கடலில் இறங்க நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என விமானப்பணியாளர்கள் எமக்கு செய்முறைகளை செய்து காட்டு வது உண்டு. ஆனால் அதனை நாம் பார்ப்பதே இல்லை. இங்கே பாருங்கள் ஒரு விமானம் கோளாறு காரணமாக கடலில் அவசரமாக மிகவும் நேர்த்தியாக தரையிறக்கப்படு கிறது. விமானி அனைத்து பயணிகளையும் பேரழிவிலி ருந்து காப்பாற்றியுள்ளார். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்