Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: planet

சூரியன் – நாம் அறிந்ததும் அறியாத‍தும்

சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீற்ற ர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இரு க்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள் ளது. (ஒரு ஒளி ஆண்டு - 5,88,00,00,000 மைல்கள்) இந்த அண்டத்தின் மையத்தைப் (more…)

அங்கப் பிரதட்சிணம் செய்யும் யுரேனஸ் என்ற கிரகம்

கோயிலுக்குச் செல்பவர்களில் பெரும்பாலோர் வலம் வருவார்கள். நேர்த்திக் கடன் செய்த சிலர் அங்கப் பிரதட்சிணம் செய்வர். அதாவது தரையில் படுத்து உருண்டபடி கடவுளை வலம் வருவர். சூரிய மண்டலத்தில் உள்ள (புளூட்டோ உட்பட) ஒன்பது கிரகங்களி ல் யுரேனஸ் என்ற கிரகம் தவிர மற்ற அனைத்து ம் சூரியனை வலம் வருகின் றன. ஆனால் யுரேனஸ் அங்கப்பிரதட்சிணம் செய்கிற து. உழக்கை தரையில் கிடத்தினால் அது உருண்டு செல்வதுபோல யூரேனஸ் சூரியனைச்சுற்றுகிறது. எல்லா கிரகங் களுக்கும் வட துருவம் மேல் நோக்கி (more…)

வைரக்க‍ற்கள் நிறைந்த கிரகம் – அதிர்ச்சியில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு – வீடியோ

இந்த பிரபஞ்சத்தில் அதிக மதிப்புடைய பொருள்களில் முதன்மை யானது வைரம். சிறிய குண்டூசிய ளவு வைரக்கல் கூட பல இலட்சம் விலை பெறுமதியானது. இதுவ ரை உலகில் தோண்டி எடுக்கப்ப ட்ட வைரக் கற்களில் மிகப் பெரிய து என்று கருதப்படுவது இந்தியா வில் கண்டெடுக்கப்பட்ட கோகி னூர் வைரம் ஆகும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவை ஒத் தது அதன் தற்போதைய அளவு 105.602 கரட் 21.61 கிராம் எடை கொண்டது. பல பில்லியன் டொல ர் மதிப்பு மிக்கது. இப்போது லண்டனில் உள்ள அருங்காட்சியகத் தில் பொது மக்களின் பார்வைக்காக (more…)

செவ்வாய்க் கிரகத்தில் மகாத்மா காந்தி: வானியல் விஞ்ஞானி – வீடியோ

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் இருக்கின்றார்களோ இல் லையோ மகாத்மா காந்தி இருக்கின்றார். இத்தாலி நாட்டு வானியல் விஞ்ஞா னிகளில் ஒருவரான மாட் யூலேனி அங்குள்ள காந் திஜியை அடையாளம் கண் டுள்ளார். அதே மொட்டை தலை, பெரிய காதுகள், அடர்ந்த மீசை, பொக்கை வாய்ச் சிரிப்பு ஆகியவற்றை கண்டு கொண் டார் என்று அடித்துக் கூறி உள்ளார். ஆம். செவ்வாயில் உள்ள மேடு ஒன் று மகாத்மா காந்தியின் (more…)

சூரியனில் சுழற்சி முறையில் மாற்றம் – ஆராய்ச்சியாளர்கள்

சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற் றம் நிகழ்வதை ஆராய்ச்சியாளர் கள் கண்டுபிடித்துள்ளனர்.  லண் டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜோவன்னா ஹெய்க் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. 2004 முதல் 2007ம் ஆண்டு வரை செயற்கைக் கோள்கள் மூலம் சூரியனின் செயல்பாட் டை தொடர்ச்சியாக கண்காணி த்தும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலமாகவும் (more…)

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் – வீடியோ

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் இந்த ஆண்டு இறுதியில் தனது முதல் சுற்றை நிறைவு செய் கிறது. சூரிய குடும்பத்தின் 8-வது கோளாக நெப்டியூன் உள்ளது. இந்த கோள் 1846-ம் ஆண்டில் விஞ்ஞானி களால் கண்டு பிடிக்கப்பட்டது. நீல நிறத்தை கொண்ட இந்த கோள், சூரியனின் நீல் வட்டப் பாதை யில் அதிக தொலைவில் அமைந்துள்ள து. பூமி உள்ளிட்ட மாற்ற கோள்க ளைப் போலவே, நெப்டியூன் கோளு ம் சூரியனை சுற்றி வருகிறது. இந்த கோள் கண்டு பிடிக்கப்பட்டது முதல் இதன் சுழற்சியை விஞ்ஞானிகள் கண் காணித்து (more…)

சைபீரியாவில் வேற்றுக் கிரகவாசியின் சடலம் கண்டு பிடிப்பு – வீடியோ

வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான சர்ச்சை பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகின்றது. இது தொடர்பாக செய்திகள் உலகில் எங்கேயாவது ஓர் மூலையில் இருந்து வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் வேற்றுக்கிர ஜீவராசி ஒன்றினது எனக் கருத ப்படும் சடலமொன்று சை பீரியாவின் பனிப் பிரதேச மொன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்க ப்படுவ தோடு இதன் காணொளியும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தென் சைபீரியாவின் இர்கட்ஸ்க் பகுதியில் (more…)

புதன் போட்டோவை அனுப்பிய ‘மெசஞ்சர்’!

6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை சமீபத்தில் சென்ற டைந்திருக்கும் ‘மெசஞ்சர்’ விண்கலம் முதல் போட் டோவை பூமிக்கு அனுப்பி யிருக்கிறது. சூரியனுக்கு மி க அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றிய ஆராய்ச் சிக்காக 2004 & ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ‘மெச ஞ்சர்’ என்ற விண் கலத்தை நாசா அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென் னடி ஏவுதளத்தில் இருந்து டெல்டா&2 ராக்கெட்டில் வைத்து மெசஞ்சர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி (more…)

அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது

அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ் ஞானிகள் புதன் கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகி ன்றனர். இதற் காக மெசஞ்சர் என்ற விண்கலத்தை வடிவ மைத்தனர். இந்த விண் கலம் கடந்த 2004-ம் ஆண்டு ஆக ஸ்டு மாதம் விண் ணில் செலுத்தப்ப ட்டது. அது சுமார் 490 கோடி மைல் தூரம் பயணம் செய்துள்ளது.  இந்நிலை யில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு 9 மணி அளவில் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை (more…)

மனிதர்கள் 1235 கோள்களில் வாழலாம்- நாசா

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்று விடுகிற நமது சூரியன் போல சின்ன தும், பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொ ண்ட பிரமாண்ட ஏரியா பால் வழித் திரள்(கேலக்சி) எனப்ப டுகிறது. மிக மிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலை வுகள் ஒளியாண்டு அடிப்ப டையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ வேகத்தில் (more…)

சனியின் துணைக் கிரகத்திலும் பூமி போலவே வெண்மேகக் கூட்டம்

சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பத ற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்க வாய் ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞா னிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும், அளவில் பூமி போல 760 மடங் கும் பெரியது. சனி கிரகத்துக்கு மொத்தம் 62 சந்திரன்கள் உள்ளன. சனி கிரகத்தின் தன்மை பற்றியும், அதன் துணைக் கோள்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்காக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar