பழம், தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்திலும் அரிய மருத்துவ பண்புகளை கொண்ட சீத்தாப்பழம்
சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத் தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்து வ பண்புகளை கொண்டது. ஆங்கி லத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவர வியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.
சீத்தாப்பழத்தில்-நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரத ம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய (more…)