Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Plot

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க ஆசைப்பட்டதை சாப்பிடாமல், ஆசைப்பட்டதை எதையும் அனுபவிக்காமல், வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி உழைத்து சம்பாதித்து, சேமித்து வைத்த பணத்தில் உங்களுக்கென்று ஒரு மனை வாங்கி விட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மனையை வாங்கிவிட்டால் மட்டும் போதுமா அந்த மனையை பாதுகாக்க வேண்டும் முறைப்படி பராமரித்து வர வேண்டும். ஒரு வேளை இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், உங்கள் மனையில் யாராவது அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆகவே நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம். மனை வாங்கியவுடன் முதலில் நீங்கள் வீடு கட்டி வாடகைக்கு விட்டால் நல்ல வருமானம் இடைக்கும். அவ்வாறு முடியாதவர்கள் கீழ்க்காணும்

வீட்டு மனை வாங்கும்போது என் ஓ சி (NOC)ன் தேவையும் முக்கியத்துவமும்

வீட்டு மனை வாங்கும்போது என்.ஓ.சி. (N.O.C. -No Objection Certificate) ன் தேவையும் முக்கியத்துவமும் வீட்டு மனை வாங்கும்போது என்.ஓ.சி. (N.O.C. -No Objection Certificate) ன் தேவையும் முக்கியத்துவமும் சொந்தமாக வீடு வாங்கி அதில் குடும்பத்தோட குடியேறி பரம்பரையாக (more…)

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல் சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல் வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து (more…)

மனை – PLOT – வாங்கும்முன்பு இந்த‌ 18 விஷயங்களை சரிபாருங்க.

மனை - #PLOT - வாங்கும்முன்பு இந்த‌ 18 விஷயங்களை சரிபாருங்க மனை - பிளாட் - வாங்கும்முன்பு இந்த‌ 18 விஷயங்களை சரிபாருங்க. சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத மனிதனே இல்லை. அரை கிரவுண்டு (more…)

வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாக… எந்த கடவுளை, எந்த நாளில், எப்ப‍டி வழிபட வேண்டும்

வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாக... எந்த கடவுளை, எந்த நாளில், எப்ப‍டி வழிபட வேண்டும் இப்போதெல்லாம் வீடு... வாடகைக்கு கிடைப்பதே அதிலும் நாம் எதிர்பார்க்கும் வாடகைத் தொகைக்கேற்ப (more…)

உஷார் – பத்திரப் பதிவு செலவிலும் நடக்குது பகிரங்க‌ கொள்ளை!

மனையோ, சொத்தோ வாங்கும்போது அது ஒரிஜினல் உரிமையாள ருக்குச் சொந்தமானதுதானா? வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா? என்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் கூடவே பத்திரப் பதிவு செலவையும் பார்க்க வேண்டிய து அவசியத்திலும் அவசியமாகிவிட்டது.காரணம், சொத்து விற்பனை படுத்துவிட்ட நிலையில் பத்திரப் பதி விலும் லாபம் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள், சில பலே லேண்ட் புரமோட்டர்கள் மற்றும் பில்டர்கள். பதிவுக் கட்டணத்தைவிட பல மடங்கு பணத்தைக் கேட்கிறார்கள் சில (more…)

பிளாட் (மனை) வாங்குவதற்கு போகும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டியது.

அண்மைக் காலமாக நகரங் களை ஒட்டியுள்ள பகுதிக ளில் புதுப்புது லே-அவுட்கள் தின மும் முளைக்கின்றன. ஆயிரக் கணக்கில் போடப்படும் இந்த பிளாட்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என் பதில் குறியாக இருக்கின் றன ரியல் எஸ்டேட் நிறுவன ங்கள். டிவி துணை நடிகைகளை வை த்து இடத்தின் அருமை பெரு மைகளை எடுத்துச் சொல்வதில் தொடங்கி, 'ஃப்ரீ சைட் விசிட்’ என பல வகையிலும் விளம்பரம் செய்கின்றன. இந்த இடங்களை நீங்க ள் வாங்கப்போனால் என்னென்ன விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்? ஏற்கெனவே போய் வந்தவர்களின் அனுபவங்களிலிருந் து இதை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம். சுவாரஸ்யமான அந்த (more…)

வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்!’ என்ற பழமொழியு டன் இப்போது, 'இடத்தை வாங் கிப்பார்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் போல. அந்தளவு க்கு ரியல் எஸ்டேட் ஏரியாவில் நிரம்பிக் கிடக்கின்றன புதை குழிகள். அதில் சிக்கிக் கொண் டு விட்டால், மீள்வதென்பது அத் தனை சுலபமல்ல!   இங்கே அப்படி சிக்கிக் கொண் டு ஒருவழியாக மீண்டுவிட்ட கோயம்புத்தூர், காரமடையைச் சேர்ந்த ஆறுச்சாமி - பத்மாவதி தம்பதி, அதையடுத்து கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொ ண்டு தேடி, அழகான இடத்தை விலைக்கு வாங்கி வீட்டைக் கட்டி, தற்போது சந்தோஷ (more…)

D.T.C.P. அப்ரூவல்

நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நில மாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொ ள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning - DTCP) அனுமதி தேவைப்படும். இது சென்னை பெருநகர் வளர்ச் சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத்திலிருந்து வே றுபடுகிறது. சி.எம்.டி.ஏ. (CMDA) உடைய அதி கார வரம்பு என்பது சென்னை மற்றும் அதன் (more…)

உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறதா? அதை பாதுகாக்க‍ இதோ வழிமுறைகள்

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர் களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவ ர்கள் நிலத்திற்கு (more…)

“விளை” நிலங்கள் யாவும் “விலை” நிலங்களாக மாற்றி மோசடி – வீடியோ

திருநெல்வேலியில் விளை நிலங்களை விலை பேசி வாங்கிவிட்டு, அந்நிலங்களில் உள்ள‍ குளங்க ளையும், கிணறுகளை மண் அள்ளிப் போட்டு மூடி அதில் வீட்டு மனைகள் போடுவதாக ஏராளமான புகார்கள் வந்த்தால் புதிய தலைமுறை குழுவினர் நேரடியாக களம் இறங்கி, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar